செய்திகள் :

Career: '10th, 12th, டிகிரி என்ன படிச்சுருந்தாலும் வேலை் இருக்கு!' - SSC அறிவிப்பு; முழு விவரம்

post image

பணியாளர் தேர்வு ஆணையத்தில் (SSC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

ஸ்டெனோகிராபர், லேப் அட்டென்ட்ன்ட், ஜூனியர் இன்ஜீனியர், ஆய்வு அசிஸ்ட்னெட், சீனியர் ரிசர்ச் அசிஸ்டென்ட், மெக்கானிக் உள்ளிட்ட பணிகள்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 3003

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18; அதிகபட்சம் 35 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

கல்வித் தகுதி:

ஒவ்வொரு பணிகளுக்குத் தகுந்த மாதிரி பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் டிகிரி எனக் கல்வித் தகுதி மாறுபடுகிறது.

கணினி அடிப்படையிலான தேர்வு
கணினி அடிப்படையிலான தேர்வு

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

கணினி அடிப்படையிலான தேர்வு, ஆவண சரிபார்ப்பு.

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் எங்கே?

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர்.

தேர்வு தேதி: ஜூன், 2026

விண்ணப்பிக்கும் இணையதளம்:ssc.gov.in/login

விண்ணப்பிக்க கடைசித் தேதி: மே 4, 2026

மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

'இந்த' டிகிரிகளில் ஏதேனும் படித்திருக்கிறீர்களா? ஒரே தேர்வுதான்: நாணயம் அச்சடிக்கும் இடத்தில் வேலை!

மத்திய அரசின் நாணய அச்சக நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? சூப்பர்வைசர், லேப் அசிஸ்டென்ட், டெக்னீசியன் உள்ளிட்ட பணிகள். மொத்த காலிப்பணியிடங்கள்: 94வயது வரம்பு: குறைந்தபட்ச... மேலும் பார்க்க

டிகிரி படிச்சிருக்கீங்களா; தமிழ் தெரியுமா? வங்கியில் உள்ளூர் அதிகாரி வேலை - ரூ.86,000 வரை சம்பளம்

பஞ்சாப் & சிண்ட் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? உள்ளூர் வங்கி அதிகாரி. இது ஒரு ஒப்பந்த பணி ஆகும்.மொத்த காலிப்பணியிடங்கள்: 145; தமிழ்நாடு - 65 குறிப்பு: இந்தப் பணிக்கு விண்... மேலும் பார்க்க

Career: எந்த டிகிரி படிச்சிருந்தாலும் 'ஓகே'; அனுபவம் இருந்தால் போதும்! - சூப்பர் 'பேங்க்' வேலை!

பேங்க் ஆஃப் பரோடாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? AVP II பிரிவில் குரூப் ஹெட், டெரிட்டரி ஹெட். டெப்யூட்டி மேனேஜர் பிரிவில் சீனியர் ரிலேஷன்ஷிப் மேனேஜர், Wealth Strategist. இது ஒரு... மேலும் பார்க்க

மத்திய அரசு 'Head Constable' வேலை: பள்ளிக்கல்வி தான் அடிப்படை; ரூ.80,000 வரை சம்பளம் - முழு விவரம்

பணியாளர் தேர்வாணையம் (SSC) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. என்ன பணி? மத்திய அரசில் Steward, கம்யூனிகேஷன், எலெக்ட்ரீசியன், கால்நடை ஆகிய துறைகளில் தலைமை கான்ஸ்டபிள். மொத்த காலிப்பணியிடங்கள்: 233... மேலும் பார்க்க