செய்திகள் :

இந்த வார ஜூனியர் விகடனில், தவற விடக்கூடாத சிறப்புப் படைப்புகள்!

post image
TVK Vijay - Junior Vikatan Cover Story
TVK Vijay - Junior Vikatan Cover Story

Impact விஜய்... ரியாக்‌ஷனில் கழகங்கள்... ரியாலிட்டி என்ன?

பெரிதாக வசதியில்லாத, அறிமுகமில்லாத வேட்பாளர்கள், தீவிர பிரசாரம் செய்யாத விஜய் என்று பல்வேறு மைனஸ்கள் த.வெ.க-வுக்கு இருந்தாலும், அவர் களத்தில் Impact செய்வதே ரியாலிட்டி. மெளனமாகவே ஒரு சிறிய அலை அவருக்குச் சாதகமாக தமிழகமெங்கும் வீசிவருகிறது. அந்த அலை இரண்டு கழகங்களின் தூக்கத்தையும் கெடுத்திருப்பது நிஜம். த.வெ.க பிரிக்கப் போகும் வாக்குகள் யாருக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது? விரிவான அலசல் உள்ளே!

மிஸ்டர் கழுகு: முடிவுக்கு வந்ததா பஞ்சாயத்து? - ராகுல் ரிட்டர்ன்ஸ்!

தேர்தல் நேரத்தில் மசோதாக்கள்... நிறைவேற்றத் தீர்மானித்திருக்கும் பா.ஜ.க., கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்

தேர்தல் ரிசல்ட்... உளவுத்துறை அனுப்பிய ரிப்போர்ட். பா.ஜ.க போடும் புதுக்கணக்கு!

சோதனையில் சிக்காத ஸ்வீட் பாக்ஸ்கள், மடைமாற்றிய சூரியக் கட்சி

'இதென்ன புது வம்பாப் போச்சு' என செங்கோட்டையனால் கதறும் த.வெ.க நிர்வாகிகள்

தமிழகம் வரும் ராகுல் காந்தி. முன்னர்போல ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி இடையே கெமிஸ்ட்ரி வொர்க்அவுட் ஆகுமா?

மிஸ்டர் கழுகு தரும் அரசியல் அதிரடித் தகவல்கள்.

AIADMK Chief Edappadi Palaniswami Interview
AIADMK Chief Edappadi Palaniswami Interview

அதிமுக ஆட்சி அமையும் என்ற நம்பிக்கையுடன் தேர்தல் பரப்புரைக்குத் தயாராகும் இபிஎஸ்-ன் அதிரடிப் பேட்டி!

வாரிசு அரசியல், தவெக தாக்கம், வேட்பாளர் தேர்வு எனப் பல்வேறு கேள்விகளுக்கு ஆவேசமாகப் பதிலளித்துள்ள அவர், திமுகவின் தேர்தல் அறிக்கையை ஒரு ‘ஜோக்கர்’ எனச் சாடியுள்ளார். அனல் பறக்கும் முழு பேட்டி இதோ!

அனல் பறக்கும் மோதலில் 17 தொகுதிகள்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது. நான்குமுனைப் போட்டிக்குத் தயாராகியிருக்கும் தமிழகத்தில் சம பலத்துடன் மோதும் வேட்பாளர்களை அடையாளம் கண்டு கள நிலவரத்தை அலசினோம். அவை இங்கே...

Kayalvizhi Alagiri Interview
Kayalvizhi Alagiri Interview

“ராமனுக்கே 14 வருஷம்தான் வனவாசம், எங்க அப்பாவை ஓரங்கட்டி 15 வருஷம் ஆகிடுச்சு!”

- மு.க.அழகிரி மகள் கயல்விழி ஆவேசப் பேட்டி

வெல்லப்போவது யார்? - விறுவிறு மெகா சர்வே... அடுத்த இதழில் இரண்டு மடங்கு பக்கங்களுடன் வெளியாகவிருக்கிறது. தொடர்ந்து விகடனுடன் இணைந்திருங்கள்!

நூற்றாண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் எங்கள் பயணத்தில் சக பயணியாகவும், நாங்கள் தொடர்ந்து உத்வேகத்துடன் இயங்க உந்துசக்தியாகவும் நீங்கள் இருந்துவருகிறீர்கள்.

எங்களின் பணிகள் சிறப்புற தொடரவும், பாரபட்சமற்ற ஊடகவியலைத் தொடர்ந்து வழங்கிடவும் உங்கள் ஆதரவு தொடர்ந்து தேவை.

இதோ உங்களுக்கான மூன்று சிறப்புச் சலுகைகள்:

* Save ரூ.850 > ரூ.1,749 மதிப்புள்ள 1 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.899-க்குப் பெறுங்கள்! கூடுதலாக 1 மாத சந்தாவை இலவசமாகப் பெறுங்கள்!

* Save ரூ.1,199 > ரூ.2,998 மதிப்புள்ள 2 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.1,799-க்குப் பெறுங்கள்! மேலும் 2 மாத விகடன் சந்தா இலவசமாகப் பெறுங்கள்!

* Save ரூ.4,000 > ரூ.7,999 மதிப்புள்ள 5 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.3,999-க்குப் பெறுங்கள்! மேலும் 3 மாத விகடன் சந்தா + ₹100 மதிப்புள்ள அமேசான் கூப்பன் இலவசமாகப் பெறுங்கள்!

* Save ரூ.11,000 > ரூ.19,999 மதிப்பிலான டிஜிட்டல் வாழ்நாள் சந்தா வெறும் ரூ.8,999 மட்டுமே! மேலும் ₹250 மதிப்புள்ள அமேசான் கூப்பன் இலவசமாகப் பெறுங்கள்! No Cost EMI வசதியும் உள்ளது.

விகடன் டிஜிட்டல் சந்தா பலன்கள்: வெப், மொபைல் ப்ரவுசர், டேப்லட், மொபைல் ஆப் என எதிலும் லாகின் செய்யலாம் | ஒரேநேரத்தில் ஐந்து டிவைஸ் வரை லாகின் செய்யும் வாய்ப்பு | 2006 முதல் விகடனின் பொக்கிஷங்கள் | கிளாசிக் தொடர்கள் மற்றும் சிறுகதைகள் | இதழ்களை Flip Book ஆக வாசிக்கும் கூடுதல் வசதி | விளம்பரம் இல்லாத நேர்த்தியான வாசிப்பு அனுபவம் | விகடன் சிறப்புத் திட்டங்களில் சந்தா உறுப்பினர்களுக்கே முன்னுரிமை!