செய்திகள் :

Career: இன்ஜினியரிங் படித்திருக்கிறீர்களா? BEL நிறுவனத்தில் வேலை; எப்படி விண்ணப்பிக்கலாம்?

post image

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

எலெக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், ரசாயனம், நிதி பிரிவுகளில் பயிற்சி இன்ஜினியர்.

இவை மூன்று ஆண்டுகள் தற்காலிகப் பணிகள் ஆகும்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 119

சம்பளம்: அதிகபட்சம் ரூ.40,000

வயது வரம்பு: அதிகபட்சம் 28 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

கல்வித்தகுதி: குறிப்பிட்ட பிரிவுகளில் B.E, B.Tech, B.Sc Engineering அல்லது MBA

BEL - பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
BEL - பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

வாக்-இன் தேர்வு, எழுத்துத் தேர்வு

தேர்வு எங்கே?

உத்தரப்பிரதேசம் காசியாபாத்தில் உள்ள பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்.

தேர்வு தேதி: ஜனவரி 11, 2026

விண்ணப்பிக்கும் இணையதளம்:onlinesbi.sbi.bank.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 9, 2026

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Career: டிகிரி படித்திருந்தால் வங்கி வேலை; ரூ. 1.20 லட்சம் வரை சம்பளம்; எப்படி விண்ணப்பிக்கலாம்?

பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? மூன்று பிரிவுகளில் கிரெடிட் ஆபீசர்மொத்த காலிப்பணியிடங்கள்: 514வயது வரம்பு: குறைந்தபட்சம் 25; அதிகபட்சம் 40 (சில பிரிவினருக்குத... மேலும் பார்க்க

TNPSC: தமிழ்நாடு அரசில் வேலைவாய்ப்பு; என்ன தகுதி? எப்படி விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி?கணக்கு அலுவலர், வேளாண்மை உதவி இயக்குநர் (விரிவாக்கம்), உதவி மேலாளர் (கணக்கு), உதவி மேலாளர் (சட்டம்), ... மேலும் பார்க்க

12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கிறீர்களா? - இந்திய பாதுகாப்புப் படை, கடற்படையில் வேலைவாய்ப்பு!

ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.என்ன பணி? தேசிய பாதுகாப்பு அகாடமியிலும், கடற்படை அகாடமியிலும் பணி. மொத்த காலிப்பணியிடங்கள்: 394வயது வரம்பு: ஜூலை 1, 2007 ம... மேலும் பார்க்க

Career: வெளிநாட்டில் 'ஆசிரியர்' பணி; ரூ.1.25 லட்சம் சம்பளம் - யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

தமிழ்நாட்டின் கலை பண்பாட்டுத்துறை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. என்ன பணி?வெளிநாட்டில் கிராமிய நடன ஆசிரியர்கள், பரதநாட்டிய ஆசிரியர்களுக்கான பணி. இது ஓராண்டு ஒப்பந்த பணி ஆகும்எந்தெந... மேலும் பார்க்க

10-ம் வகுப்பு தேர்ச்சி போதும், தமிழிலும் தேர்வு எழுதலாம்; CAPF & SSF-ல் 25,487 காலிப்பணியிடங்கள்

பணியாளர் தேர்வு ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி?தொழில் பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு போலீஸ், ரிசர்வ் போலீஸ் படை, சாஸ்திர சீமா பால் (SSB), இந்தோ திபெத் எல்லை போலீஸ், அசாம... மேலும் பார்க்க

டிகிரி முடித்திருக்கிறீர்களா? CBSE-ல் வேலைவாய்ப்பு - யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

சி.பி.எஸ்.இ-ல் (Central Board of Secondary Education - CBSE) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? அசிஸ்டன்ட் செயலாளர், அசிஸ்டன்ட் பேராசிரியர் மற்றும் அசிஸ்டன்ட் இயக்குநர், அக்கவுன்ட்ஸ் ஆப... மேலும் பார்க்க