செய்திகள் :

Fastag: 'ஸ்கேன்' பிரச்னை இனி இல்லை; ஃபாஸ்ட் டேக்-ல் அமலாகிய புதிய நடைமுறை - விவரம் என்ன?

post image

டோல் பிளாசாவில் நின்றுகொண்டிருப்போம். நமக்குப் பின்னால் 7 - 8 வாகனங்கள் இருக்கும்.

இதோ ஃபாஸ்ட் டேக் ஸ்கேன் செய்தால், கிளம்பிடலாம் என்று நினைக்கும்போதுதான்... அந்தச் சம்பவம் நடக்கும்.

அதாவது ஃபாஸ்ட் டேக் ஸ்கேன் ஆகாமல் மக்கர் செய்யும்.

இதற்குக் காரணம் என்னவென்று பார்த்தால், ஃபாஸ்ட் டேக்கில் KYV அப்டேட் ஆகியிருக்காது.

இனி அந்தச் சிக்கல் இருக்காது.

ஃபாஸ்ட் டேக்
ஃபாஸ்ட் டேக்

இந்த மாதத்தில் இருந்து (பிப்ரவரி 1-ம் தேதியில் இருந்து), புதிய ஃபாஸ்ட் டேக்குகளுக்கு KYV அப்டேட் தேவையில்லை என்பதை அறிவித்திருக்கிறது தேசிய நெடுஞ்சாலை துறை.

புதிதாக ஃபாஸ்ட் டேக் வாங்கும்போது, வங்கியே வாகனங்கள் குறித்த தகவல்களைப் பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை துறை உத்தரவிட்டிருக்கிறது.

அப்போது ஏற்கெனவே உள்ள ஃபாஸ்ட் டேக்குகளுக்கு என்னும் கேள்வி எழுகிறதா? அந்த ஃபாஸ்ட் டேக்குகளுக்கு இனி KYV அப்டேட் அவசியமில்லை.

ஒருவேளை, ஃபாஸ்ட் டேக் தொலைந்தாலோ, அதன் மீது புகார் எழுந்தால் மட்டும், இனி KYV அப்டேட் செய்யப்படும்.

Bharat Taxi: ஓலா, உபர்-க்குப் போட்டியாக அரசாங்கத்தின் டிராவல் ஆப்! சென்னைக்கு எப்போ வருது?

டாக்ஸி சேவையைப் பொறுத்தவரை உலகளவில் உபர்தான் சீனியர். ஆனால், இந்தியாவில் 2010-ல் ஓலா வந்ததைத் தொடர்ந்து, 2013-ல்தான் உபர் வந்தது. அப்புறம் ரேபிடோ. இப்போது Red Taxi பிரபலம். இப்படி டிராவல் ஆப் டாக்... மேலும் பார்க்க

எந்த ஊருக்கு போனாலும் 'ஓகே' ; Rail One-ல் Unreserved டிக்கெட் புக் செய்தால் 3% Cash Back | How to

Unreserved கோச்சில் ரயில் டிக்கெட் புக் செய்யுங்கள்... உங்களுக்கு 3 சதவிகிதம் கேஷ்பேக் கிடைக்கும் என்று சொன்னால், நம்ப முடிகிறதா? இது உண்மை தான்... நம்பித் தான் ஆக வேண்டும். Rail One ஆப்பில், டிஜிட்டல... மேலும் பார்க்க

புதுச்சேரி: தொடர் விடுமுறையால் 'White Town'-ல் குவிந்த சுற்றுலாப் பயணிகள் | Photo Album

புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள்புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள்புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள்புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள்புகைப்படம் எடுத்து மகிழு... மேலும் பார்க்க