ஆன்லைன் முதலீடு: லிங்க் அனுப்பி, பொறியாளரிடம் ரூ.3.24 கோடி மோசடி - சைபர் கிரைம் ...
Gold Rate: 'உச்சத்தின் மேல் உச்சம்' - பவுனுக்கு ரூ.1 லட்சத்தைத் தாண்டியது; இன்றைய தங்கம் விலை என்ன?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.200வும், பவுனுக்கு ரூ.1,600வும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்துள்ளது.
இன்று தங்கம், வெள்ளி என இரண்டுமே புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,700 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1,02,160 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.234 -க்கு விற்பனை ஆகி வருகிறது.





















