Vetri Maaran: "'மார்கழியில் மக்களிசை' என்பதே ஒரு அரசியல் ஸ்டேட்மென்ட்தான்" - வெற...
Gold Rate: கிராமுக்கு ரூ.13,000-ஐ தொட்ட தங்கம்; வெள்ளி அதிரடி உயர்வு; இன்றைய தங்கம் விலை என்ன?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.110-ம், பவுனுக்கு ரூ.880-ம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 என அதிரடியாக உயர்ந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.13,000 ஆகும். இது புதிய உச்சம் ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1,04,000 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.274 -க்கு விற்பனை ஆகி வருகிறது.

















