'கச்சா எண்ணெய்' இறக்குமதியில் தள்ளாடும் நாடுகள்; ஆனால் இந்த உலோகத்தை அதிகமாக இறக...
Gold Rate: குறைந்த தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.130-உம், பவுனுக்கு ரூ.1,040-உம் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.13,860 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,10,880, ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கு விற்பனை ஆகி வருகிறது.


















