போட்டி தேர்வுகளுக்கு முழு போர்ஷனையும் படிக்க வேண்டுமா?- விளக்கும் King Makers IA...
Gold Rate: 'சின்ன தொகை அன்று' - ரூ.1,200 குறைந்த தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.150-உம், பவுனுக்கு ரூ.1,200-உம் குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,210 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,13,680 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.275-க்கு விற்பனை ஆகி வருகிறது.


















