செய்திகள் :

What To Watch: யூத் முதல் மிஸ்டர் எக்ஸ் வரை; இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

post image

மிஸ்டர் எக்ஸ் (Mr.X) - தமிழ்:

மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கௌதம் கார்த்திக், மஞ்சு வாரியர், சரத்குமார், ரைசா, அதுல்யா ரவி, காளி வெங்கட் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் இன்று (ஏப்ரல் 17) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

பள்ளிச்சட்டம்பி - மலையாளம்:

டிஜே ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் டோவினோ தாமஸ், விஜயராகவன், ஜானி ஆண்டனி, சுதீர் கரமனா, ஸ்ரீஜித் ரவி, கயாடு லோகர் ஆகியோர் இணைந்து நடித்துள்ள பள்ளிச்சட்டம்பி திரைப்படம் ஏப்ரல் 15 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Mr. X Movie
Mr. X Movie

ஒரு துரூஹா சாகர்யத்தில் - மலையாளம்: ரத்தீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன், திலீஷ் போத்தன், சஜின் கோப்பு, சரண்யா நாயர், சிதம்பரம், ஜாஃபர் இடுக்கி, ராஜேஷ் மாதவன், சுதீஷ் ஆகியோர் நடிப்பில் எடுக்கப்பட்ட ஒரு துரூஹா சாகர்யத்தில் திரைப்படம் கடந்த ஏப்ரல் 15 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

பூத் பங்களா - இந்தி :

பிரியதர்ஷன் இயக்கியுள்ள 'பூத் பங்களா' திரைப்படம் அக்ஷய் குமார், தபு, மிதிலா பல்கர், மனோஜ் ஜோஷி, ராஜ்பால் யாதவ், ராஜேஷ் ஷர்மா, பரேஷ் ராவல், அஸ்ரானி, ஜிசு செங்குப்தா, வாமிகா கபி ஆகியோர் நடிப்பில் எடுக்கப்பட்டு நேற்று (ஏப்ரல் 16) அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்:

யூத் (Youth) (தமிழ்) - Netflix

சம்பவம்: அத்யாயம் ஒண்ணு (Sambhavam Adhyayam Onnu) (மலையாளம்) - JioHotstar

உஸ்தாத் பகத் சிங் (Ustaad Bhagat Singh) - Netflix

யூத் திரைப்படம்
யூத் திரைப்படம்

மட்கா கிங் (Matka King) (ஹிந்தி) - Amazon Prime Video

அஸ்ஸி (Assi) (ஹிந்தி) - ZEE5

டோஸ்டர் (Toaster) (ஹிந்தி) - Netflix

ஆசாக்கள் ஆயிரம் (Ashakal Aayiram) - ZEE5

Chiyaan 63: மீண்டும் 'இருமுகன்' பட இயக்குநருடன் இணையும் விக்ரம் - டேக் ஆப் ஆகும் சீயான் 63

நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவருடைய 63-வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். கடந்தாண்டு மார்ச் மாதம் விக்ரமின் 'வீர தீர சூரன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. ... மேலும் பார்க்க

Mr. X Review: ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல், ஸ்பை த்ரில்லர் - புதிய களம் படமாக வலுப்பெறுகிறதா?

ரா அமைப்பில் உளவாளிகளாக இருக்கும் கௌதம் (ஆர்யா) & டீம் சென்னையில் ஹவாலா குற்றங்களைப் பிடித்துவருகிறார்கள். நீண்ட வருடங்களுக்கு முன்பு சோதனைக்காக நந்தா தேவி மலைக்குக் கொண்டு செல்லப்படும் அணு சாதனம்... மேலும் பார்க்க

Hansika Motwani: "தவறான ரயிலில் பயணிக்க முடியுமா?" - விவாகரத்து குறித்து மனம் திறந்த ஹன்சிகா

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவருக்கும் சோஹேல் கதுரியா என்பவருக்கும் 2022-ம் ஆண்டு ஜெய்பூர் அரண்மனையில் கோலாகலமாக திருமண... மேலும் பார்க்க

"அதுக்கு வாய்ப்பு அமையல; பிக்பாஸ் ஹெல்ப் பண்ணியிருக்கு!" - ஹீரோவாகும் விக்கல்ஸ் விக்ரம் | பேட்டி

ஸ்டாண்ட்-அப் காமெடியனாகத் தமிழ் மக்களுக்குப் பரிச்சயமானவர் 'விக்கல்ஸ்' விக்ரம். யூடியூபிலும் இவர் பதிவிடும் காணொளிகளும் பலருக்கும் ஃபேவரைட். கடந்த பிக் பாஸ் சீசனில் இவர் கலந்துகொண்டு ஃபைனல் வரை வந்திர... மேலும் பார்க்க