Doctor Vikatan: அறுவை சிகிச்சைக்குப் பிறகான வலி... பக்கவாதத்தை ஏற்படுத்துமா?
Gold Rate: "என்ன சார் நடக்குது?" - இரண்டு நாள்களில் ரூ.6,400 உயர்வு- இன்றைய தங்கம் விலை நிலவரம்?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.350-வும், பவுனுக்கு ரூ.2,800-வும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
நேற்று காலையில் இருந்து மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.6,400 உயர்ந்துள்ளது. அம்மாடியோவ்!

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,250 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1,14,000 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.340-க்கு விற்பனை ஆகி வருகிறது.




















