செய்திகள் :

Gold Rate: தினம் தினம் உச்சம்; 2 நாள்களில் ரூ.2,260 உயர்வு; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

post image
தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.160வும், பவுனுக்கு ரூ.1,280வும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.12வும் உயர்ந்துள்ளது.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.13,610 ஆகும்.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1,08,880 ஆகும்.

வெள்ளி | ஆபரணம்
வெள்ளி | ஆபரணம்

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.330-க்கு விற்பனை ஆகி வருகிறது.

Gold Rate: 'நான் போகிறேன் மேலே மேலே..!' - தாறுமாறாக உயர்ந்த தங்கம்; இன்றைய தங்க விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.170-வும், பவுனுக்கு ரூ.1,360-வும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்துள்ளது.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.13,45... மேலும் பார்க்க

தங்கம், வெள்ளி விலை இனி சரிவுக்கு வருகிறதா? முதலீட்டில் கவனம் தேவையா? - நிபுணர் கருத்து

தங்கம், வெள்ளி விலை நாம் யாரும் நினைத்துப் பார்த்திராத உயரத்தை 13 மாதங்களில் கண்டுள்ளது. இந்த ஆண்டும் அது தொடருமா என்பதை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். “தங்கமும், வெள்ளியும் புதுப்புது... மேலும் பார்க்க

Gold Rate: கொஞ்சம் உயர்ந்த தங்கம் விலை - இன்றைய தங்கம் விலை நிலவரம்! என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 ஆகவும், பவுனுக்கு ரூ.400 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்துள்ளது.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.13,2... மேலும் பார்க்க

கொஞ்சமா பணம் போடுங்க; ஆனா, கண்டிப்பா முதலீடு செஞ்சுடுங்க! - உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை!

‘இதுக்கு இல்லையாடா ஒரு எண்டு’ என்கிற மாதிரி, தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கிறது.உயர்ந்தால் கூட ஓரளவு பொறுத்துக்கொள்ளலாம். ஆனால், தினமும் புதுப்புது உச்சங்களைத் தொட்டு வருகிறது.இந்... மேலும் பார்க்க

Gold Rate: ரூ.1.06 லட்சத்தை தாண்டிய தங்கம் விலை; வெள்ளி அதிரடி உயர்வு - இன்றைய விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 ஆகவும், பவுனுக்கு ரூ.880 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்துள்ளது.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.13... மேலும் பார்க்க

Gold Rate: 'மீண்டும் மீண்டுமா?' - தங்கம் பவுனுக்கு ரூ.400 உயர்வு; இன்றைய தங்க விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50-வும், பவுனுக்கு ரூ.400-வும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.13,170 ஆ... மேலும் பார்க்க