"சாதிப் பாகுபாட்டை ஒழிக்க வேண்டுமானால், முதலில்..." - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பக...
Gold Rate: 'நான் போகிறேன் மேலே மேலே..!' - தாறுமாறாக உயர்ந்த தங்கம்; இன்றைய தங்க விலை நிலவரம் என்ன?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.170-வும், பவுனுக்கு ரூ.1,360-வும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.13,450 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1,07,600 ஆகும். இது புதிய வரலாற்று உச்சம் ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.318 -க்கு விற்பனை ஆகி வருகிறது.





















