`திமுக-வினரை சந்திக்கக் கூடாது’ காங்கிரஸ் தடை டு `சீட்டே வேண்டாம்' - `பூ’ நடிகை ...
Gold Rate: நேற்று அதிரடி ஏற்றம்; இன்று அதிரடி குறைவு - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.215 ஆகவும், பவுனுக்கு ரூ.1,720 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,200 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1,13,600 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.340 -க்கு விற்பனை ஆகி வருகிறது.

















