செய்திகள் :

Gold Rate: ரூ.1 லட்சத்திற்கு கீழிறங்கிய தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

post image
தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 ஆகவும், பவுனுக்கு ரூ.320 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,440 ஆகும்.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.99,520 ஆகும்.

வெள்ளி
வெள்ளி

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.256 -க்கு விற்பனை ஆகி வருகிறது.

Rewind 2025: ஒரே ஆண்டில் தங்கம் ரூ.47,000, வெள்ளி ரூ.183 உயர்வு - கடந்து வந்த பாதை

ஒவ்வொரு ஆண்டும் தங்கம் விலை தான் பெரியளவில் உயர்ந்திருக்கும். அதற்கான ரீவைண்டைப் பார்ப்போம். ஆனால், இந்த ஆண்டு தங்கம், வெள்ளி என இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு உயர்ந்தது. சொல்லப்போனால், இந்தப் போட்டிய... மேலும் பார்க்க

Gold Rate: இன்றும் குறைந்த தங்கம்; மாறாத வெள்ளி; இன்றைய தங்கம் விலை என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50வும், பவுனுக்கு ரூ.400வும் குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.ஒரேநாளில் 11% வீழ்ச்சி; வெள்ளியில் முதலீடு செய்திருக்கிறார்களா? நீங்கள் அடுத்து எ... மேலும் பார்க்க

Gold Rate: ஒரே நாளில் அதிரடி; பவுனுக்கு ரூ.3,360.!; இன்றைய தங்கம் விலை என்ன?

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.420 ஆகவும், பவுனுக்கு ரூ.3,360 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.23 குறைந்துள்ளது. இது மிக அதிரடி குறைவு. உச்சத்தில் வெள்ளி; ஆனால், இப்போது வெள்ளி வ... மேலும் பார்க்க

Gold Rate: கொஞ்சம் குறைந்த தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை என்ன?

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 ஆகவும், பவுனுக்கு ரூ.640 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்துள்ளது.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.13,020 ஆகும்.... மேலும் பார்க்க

Gold Rate: கிராமுக்கு ரூ.13,000-ஐ தொட்ட தங்கம்; வெள்ளி அதிரடி உயர்வு; இன்றைய தங்கம் விலை என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.110-ம், பவுனுக்கு ரூ.880-ம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 என அதிரடியாக உயர்ந்துள்ளது.முதலீடு முதல் பிசினஸ் வரை 'சக்சஸ்' ஆக Warren Buffet-ன்... மேலும் பார்க்க

Gold Rate: ஏற்றத்தில் தங்கம்; ரூ.250-ஐ தாண்டிய வெள்ளி; இன்றைய தங்கம் விலை என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.70-ம், பவுனுக்கு ரூ.560-ம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்துள்ளது.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,890 ஆகும்... மேலும் பார்க்க