கோவை: 'TNPL, யானைக்குத் தண்ணீர் சிகிச்சை, கேஸ் லாரி விபத்து' - ஜனவரி டூ ஜூன் 202...
Gold Rate: இன்றும் குறைந்த தங்கம்; மாறாத வெள்ளி; இன்றைய தங்கம் விலை என்ன?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50வும், பவுனுக்கு ரூ.400வும் குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,550 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1,00,400 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.258-க்கு விற்பனை ஆகி வருகிறது.





















