BB Tamil 9: "சுயநலமா பேசுற மிகப்பெரிய ஃபிராட்; அவங்க ஒரு கோழை" - திவ்யாவைக் கடும...
Gold Rate: கொஞ்சம் குறைந்த தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை என்ன?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 ஆகவும், பவுனுக்கு ரூ.640 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.13,020 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1,04,160 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.281 -க்கு விற்பனை ஆகி வருகிறது.



















