மும்பை தேர்தல்: தொகுதிப் பங்கீட்டை முடிக்க போராடும் தாக்கரே சகோதரர்கள்: பாஜக-விட...
மீண்டும் ரூ.1 லட்சத்தை நோக்கி தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 ஆகவும், பவுனுக்கு ரூ.640 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,480 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.99,840 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.231 -க்கு விற்பனை ஆகி வருகிறது.



















