”எல்லோரும் விஜய் பின்னால் செல்கிறீர்களே.!” - சர்ச் திருப்பலியில் பாதிரியார் பேச்...
Gold Rate: பவுனுக்கு ரூ. 240 உயர்வு; உச்சத்தில் வெள்ளி விலை; இன்றைய தங்கம் விலை என்ன?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 ஆகவும், பவுனுக்கு ரூ.240 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,800 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1,02,400 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.244 -க்கு விற்பனை ஆகி வருகிறது.




















