விருதுநகர் நகராட்சிக் கூட்டம்: "பழுதான சாலைகளைச் சீரமைக்க நடவடிக்கை இல்லை" - உறு...
K.P. Vidhyadharan | அமெரிக்கா உடனான இந்தியாவின் உறவுச்சிக்கல் எப்போது தீரும்? | Part - 3
கடந்த 28 ஆண்டுகளாகத் தமிழ் மக்களின் வீடுகளில் அதிகாலையில் ஒலிக்கும் இனிமையான குரலுக்குச் சொந்தக்காரர் ஜோதிடரத்னா முனைவர் கே.பி. வித்யாதரன். எதையும் எதிர்மறைத் தன்மையோடு சொல்லி மக்களை அதிர்ச்சிக்குள்ளாகும் ஜோதிடர்களுக்கு மத்தியில் மென்மையான குரலில் நம்பிக்கையூட்டும் விதத்தில் சொல்லி அனைவரையும் வழிநடத்துபவர். இவர் கூறும் வாழ்வியல் பரிகாரங்கள் பலரின் வாழ்வை மாற்றியிருக்கின்றன. பல ஆண்டுகளாக விகடனோடு இணைந்து பயணம் செய்யும் கே.பி. வித்யாதரன் அவர்களோடு ஜோதிடம் குறித்தும் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் ஓர் அழகான உரையாடலை நிகழ்த்தினோம். இதோ அந்த சுவாரஸ்யமான உரையாடலின் ஒரு பகுதி உங்களுக்காக.


















