செய்திகள் :

'ஆன்லைனில் இணைந்தவர்கள் எல்லாம் தவெக நிர்வாகிகளா?'- உதயநிதிக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில்

post image

தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் தொடர்கதையாக இருக்கிறது. கன்னியாகுமரியில் தவெக நிர்வாகி கிறிஸ்டோஃபர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன்பு, நெல்லை, வேளாங்கன்னி போன்ற இடங்களில் எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் போன்ற நிகழ்வுகளைக் குறிப்பிட்டு, முதல்வர் விஜய் உறக்க நிலையில் உள்ளாரா? என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (அக். 23) கேள்வி எழுப்பியிருந்தார்.

உதயநிதி
உதயநிதி

இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ராஜ்மோகனிடம் கேள்வி எழுப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், "எந்தப் பாலியல் குற்றங்களையுமே நாங்கள் குறைத்து மதிப்பிடமாட்டோம். தவெக நிர்வாகி, தவெக நிர்வாகி என்று சொல்கிறார்கள். ஆன்லைனில் தங்களைத் தாங்களே இணைத்துக் கொண்டவர்கள் எல்லாம் நிர்வாகிகள் இல்லை.

மாநிலப் பொறுப்பு, கொள்கைப் பரப்புப் பணி, ஊடக அணிபோன்றவற்றில் இருந்தால்கூட சரி என்று சொல்லலாம். தவெகவில் பெரும்பாலும் ஆன்லைனில் இணத்துக் கொண்டவர்கள்தான். ஆனால், நம்மைப் பொறுத்தவரையில் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் பொறுப்பற்று இருந்தால் முதலில் கட்சியிலிருந்து நீக்குவோம்.

ராஜ்மோகன் - தவெக
ராஜ்மோகன் - தவெக

அடுத்து, காவல்துறையினரை அழைத்து அவர்கள் மீது எந்தக் கருணையும் காட்டிவிடாதீர்கள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுங்கள் என்று சொல்வோம். கட்சியிலிருந்து நீக்குவது கட்சி நடவடிக்கை; கைதுக்கே பரிந்துரைப்பது என்பது எங்கள் கொள்கை. இதைத் தாண்டி உதயநிதி ஸ்டாலின் சொல்வது அரசியல் குற்றச்சாட்டு" என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

'நீலாங்கரை வீட்டை காலி செய்து அரசு பங்களாவில் குடியேறுகிறாரா முதல்வர் விஜய்?' - உண்மை என்ன?

முதல்வர் விஜய் அவர் வசிக்கும் நீலாங்கரை வீட்டை காலி செய்து பசுமைவழிச் சாலையில் உள்ள அரசு பங்களாவில் குடியேறவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தத் தகவலின் உண்மைத்தன்மையை அறிய தலைமைச் செயலக அதிகார... மேலும் பார்க்க

"அங்குதான் அவரைச் சந்தித்தேன்; நினைவுகள் நிறைந்த உலகம்.."- ராஜீவ் காந்தியுடனான காதல் குறித்து சோனியா

மூத்த காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சோனியா காந்தி ‘Belonging: A Journey of Love’ என்ற சுயசரிதை நூலை எழுதியிருக்கிறார். நவம்பர் 10-ஆம் தேதி இந்த நூல் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த... மேலும் பார்க்க

சிவகங்கை: "இலவசங்கள் வேண்டாம்; வேலை கொடுங்க" - 5 வயது மகனுடன் சாலையில் படுத்து கைம்பெண் போராட்டம்

சிவகங்கை பேருந்து நிலையம் முன்பு, கணவனை இழந்த இளம் பெண் ஒருவர் தனது 5 வயது மகனுடன் சாலையில் படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.க... மேலும் பார்க்க

"ரீல்ஸ் போட்டு கொண்டு சினிமா நடிகராக இருக்கலாமென நினைக்கிறார் முதலமைச்சர்" - செல்லூர் ராஜூ காட்டம்

மருது பாண்டியர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை ஸ்காட் ரோடு பகுதியில் உள்ள மருது பாண்டியர்களின் சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதனைத் தொடர்ந்து செய்த... மேலும் பார்க்க

”டெங்கு அதிகரிக்க தவெக-தான் காரணம், ஏனென்றால்.!” - மேயர் பிரியா குற்றச்சாட்டு

சென்னை கொரட்டூரில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, இந்தாண்டு டெங்கு பாதிப்பு அதிகரிப்பதற்கு தவெகவே காரணம் என குற்றம் சாட்டியிருக்கிறார். தமிழகத்தில் வடகிழக... மேலும் பார்க்க

``தவெக-வின் கடைசித் தொண்டன் இருக்கும் வரை பாஜக-வோடு ஒட்டுமில்லை, உறவுமில்லை" - அமைச்சர் ராஜ் மோகன்

ஐ.யூ.எம்.எல் கட்சியின் இளைஞரணி அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ராஜ் மோகன், ``இந்தியாவில் இஸ்லாமியனாகப் பிறந்தவர்கள் நான் தேசப்பற்று... மேலும் பார்க்க