செய்திகள் :

இந்த ஏலியன்ஸ் ஏன் நம்மளோட பேசமாட்றாங்க? | Fermi Paradox & Cosmic Logic | The Logic Show

post image

25 எபிசோடுகளைக் கடந்த 'The Logic Show!

பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்களும் கிரகங்களும் இருக்கும்போது, ஏன் இதுவரை ஒரே ஒரு ஏலியன் கூட நம்மைத் தொடர்புகொள்ளவில்லை? கணிதம் 'ஏலியன்கள் இருக்கிறார்கள்' என்று சொல்லும்போது, நம் விண்வெளி தொலைநோக்கிகள் ஏன் அமைதியாக இருக்கின்றன? இந்த மாபெரும் அறிவியல் முரண்பாடான 'Fermi Paradox' பற்றி இந்த எபிசோடில் விரிவாக அலசுகிறார் ர.சீனிவாசன்.

இந்த எபிசோடில் நாம் பார்க்கும் சுவாரசியமான விஷயங்கள்:

  • பிரபஞ்சத்தின் பிரம்மாண்டமும் Drake Equation கணிதமும்

  • The Great Filter (மாபெரும் தடை): நாம் ஆபத்தைக் கடந்துவிட்டோமா?

  • The Dark Forest Theory (இருண்ட காடு தியரி) & Cosmic Game Theory

  • வாயேஜர் அனுப்பிய கோல்டன் டிஸ்க் - ஆபத்தா? பாதுகாப்பா?

ஏலியன்கள் உங்ககிட்ட பேசினா நீங்க முதல் வார்த்தையா என்ன சொல்வீங்க? கமெண்ட்ல சொல்லுங்க!

கோயம்பேடு டிராஃபிக் ஜாம் முதல் அணு ஆயுதம் வரை! ? | The Math of Game Theory | The Logic Show

உங்களைச் சுத்தி நடக்குற விஷயங்களைப் பார்த்து "ஏன் எல்லாரும் இப்படி முட்டாள்தனமா நடந்துக்கிறாங்க?"னு யோசிச்சிருக்கீங்களா? கோயம்பேடு டிராஃபிக் ஜாமில் மாட்டுவது, தியேட்டரில் அனைவரும் எழுந்து நின்று படம் ... மேலும் பார்க்க

14 மடங்கு பெரிய ஆப்பிரிக்கா, கிரீன்லாந்துக்குச் சமமானதா? - Equal Earth Map Explained

பல நூற்றாண்டுகளாக நாம் பார்த்துப் பழகிப்போன உலக வரைபடம் ஒரு பெரும் பிழையைச் சுமந்து நிற்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்தப் பிழை, வெறும் தொழில்நுட்பப் பிழை அல்ல; அது ஒரு உளவியல் ஆயுதம், ஓர் அரச... மேலும் பார்க்க

Ilaiyaraaja Trance & மூளையின் ரகசியம்! | Science of Consciousness in Tamil | The Logic Show

இப்போ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகும் இளையராஜாவின் 'Muthumani - Raaja's Trance' இசையை கேட்கும்போது, உங்களை அறியாமலேயே ஒரு மாய உலகத்திற்குச் செல்வது போன்ற உணர்வு எப்படி வருகிறது? காற்றில் உருவாகும் ஒரு... மேலும் பார்க்க

ISRO: `விண்ணில் பாய்ந்த EOS-05 செயற்கைகோள்' - இந்தியாவுக்கு என்ன பலன்? | முழு விவரம்!

இந்தியாவின் நிலப்பரப்பை விண்வெளியில் இருந்து இன்னும் துல்லியமாகக் கண்காணிக்கும் வகையில் EOS-05 செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த செயற்கைக்கோள் இன்றுஅதிகாலை 2.55 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந... மேலும் பார்க்க

உடைந்த கண்ணாடி திரும்ப ஒட்டுமா? Time Reversal & Entropy Explained in Tamil | The Logic Show

நேரம் என்பது முன்னோக்கிச் செல்லும் ஒரு நதியா? அல்லது கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என அனைத்தும் ஏற்கனவே முடிந்துவிட்ட ஒரு திரைப்படமா? நமது இயற்பியல் விதிகளுக்கு (Laws of Physics) 'நேற்று, நாளை' ... மேலும் பார்க்க