செய்திகள் :

இன்று தவெகவில் இணையும் 4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் யார் யார்? | Live Updates

post image

தவெகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் யார் யார்?

இன்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் தவெகவில் இணையும் இணைப்பு விழா நடக்க உள்ளது.

இந்த விழா மாமல்லபுரத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஹோட்டலில் நடக்க உள்ளது.

இந்த விழாவில் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணையும் முன்னாள் அமைச்சர்களின் பெயர்கள்...

சி.விஜயபாஸ்கர்

எம்.ஆர் விஜயபாஸ்கர்

எஸ்.வளர்மதி

எம்.எஸ்.எம்.அனந்தன்

தவெக விஜய்
தவெக விஜய்

ஸ்டாலின் ஆலோசனை

தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுக தலைவர் ஸ்டாலின் திமுகவை மறுசீரமைப்பு செய்வதிலும்... மறுகட்டமைப்பு செய்வதிலும் மிக தீவிரமாக இருக்கிறார். இதற்காக குழு ஒன்றையும் அமைத்திருந்தார்.

அந்தக் குழுவுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார் ஸ்டாலின்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் இன்றைய முக்கிய நிகழ்வுகளை தெரிந்துகொள்ள இந்த Live Blog-ஐ ஃபாலோ பண்ணுங்க!

ரஷ்யாவில் பெட்ரோல் தட்டுப்பாடு: என்ன காரணம்? - இந்திய பெட்ரோலை வாங்குகிறதா ரஷ்யா?

சமீபத்தில் ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியிருந்தது. இந்த டிரோன் தாக்குதலில் அந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. சுத்திகரிப்பு நிலையங... மேலும் பார்க்க

'பங்குச்சந்தை ஏற்றத்தில் இருக்கிறது; அதனால், எனக்கு லாபம்" - தனது வருமான உயர்வு குறித்து ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது குடும்பத்தின் கிரிப்டோகரன்சி தொழில்கள் மூலம் மட்டும் கிட்டத்தட்ட 1.2 பில்லியன் டாலரை சம்பாதித்துள்ளார். அது குறித்து நேற்று (ஜூலை 1, 2026), ட்ரம்பிடம் பத்திரிகையாளர்கள் கே... மேலும் பார்க்க

VBGRAMG திட்டத்துக்கு ஒப்புதல்: `வேறு என்ன செய்ய சொல்கிறீர்கள்? தருகிற நிதியையும்...' - துரை வைகோ

முதல்வர் விஜய் தலைமையில் தவெக நடத்திய தோழமை கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு, மதிமுகவின் முதன்மைச் செயலாளரும் எம்.பியுமான துரை வைகோவிடம் பேசினோம். மதச்சார்பின்மை, சமூகநீதி எல்லாம் சரிதான். ஆனால... மேலும் பார்க்க

'முதல்வர் விஜய்யின் 'மெகா' ப்ளான்; பாராட்டிய வைகோ; முன்வைக்கப்பட்ட கோரிக்கை! - தோழமை கூட்ட ஹைலைட்ஸ்

முதல்வர் விஜய் தலைமையில் தோழமை கட்சிகளின் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறது தவெக. தோழமை கட்சியினர் மத்தியில் முதல்வர் விஜய் என்ன பேசினார்? கூட்டத்தின் ஹைலைட்ஸ் என்ன?தவெக - தோழமை கட்சிகளின் கூட்டம்கோவ... மேலும் பார்க்க

'அணுக்கனிமக் கொள்ளை; அனுமதி நீட்டிப்பு ஆணையைத் தவெக அரசு திரும்பப் பெற வேண்டும்'- சீமான் எச்சரிகை

கதிரியக்கத் திட்டத்திற்குத் துணைபோகும் அனுமதி நீட்டிப்பு ஆணையைத் த.வெ.க அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.கடும் கண்டனம... மேலும் பார்க்க