`எனது மகளுக்கு திருமணம்' - மார்க்கெட்டில் கொத்தமல்லியை விற்பனை செய்ய முடியாமல் க...
இரண்டு நாள் ஏற்றத்திற்கு பின் 'இறக்கம்' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 ஆகவும், பவுனுக்கு ரூ.1,200 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,970 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,19,760 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.290 -க்கு விற்பனை ஆகி வருகிறது.

















