செய்திகள் :

ஈரான் போர்: கச்சா எண்ணெய் அழுத்தத்தை சமாளிக்க என்ன செய்யப் போகிறார்? - ட்ரம்ப் பதில்

post image

ஈரானில் போர் நடப்பதும், அந்த நாடு ஹார்மோஸ் ஜலசந்தியை மூடியதும் உலக அளவிலான கச்சா எண்ணெய் வர்த்தகத்தைக் கடுமையாக பாதித்துள்ளது... அதன் விலையும் தாறுமாறாக ஏறி வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் (மார்ச் 6), இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க அனுமதிக்கிறோம் என்று 'பெர்மிஷன்' கொடுத்திருந்தது அமெரிக்கா.

இந்தியாவிற்கு கொடுத்துள்ள அனுமதி குறித்தும், கச்சா எண்ணெய் அழுத்தத்தைக் குறைக்க வேறு ஏதேனும் அமெரிக்க அரசு செய்யுமா என்று அமெரிக்க அதிபர்‌‌ ட்ரம்பிடம் நேற்று கேள்வி கேட்கப்பட்டது.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

அதற்கு அவரது பதில்...

"கச்சா எண்ணெயின் தேவை அழுத்தம் அதிகரித்தால், தேவைப்பட்டால் அமெரிக்காவின் மூலோபாய பெட்ரோலிய இருப்பில் (SPR) இருந்து எண்ணெய் விநியோகிப்பேன்.

ஆனால், நம்மிடம் நிறைய எண்ணெய் இருக்கிறது. நம் நாட்டிடம் அதிகளவிலான எண்ணெய் இருக்கிறது. அதனால், இந்தப் பிரச்னை விரைவில் சரியாகும்" என்று தெரிவித்துள்ளார்.

நீங்கள் 'இதற்காக' வந்தால் என்னால் வரமுடியாது; நான் பிஸி - முர்முவிற்கு 'தங்கை' மம்தா பதில்

நேற்றும், இன்றும் மேற்கு வங்கத்தில் 9-வது சர்வதேச சந்தாலி மாநாடு நடக்கிறது.இந்தியாவின் ஜார்காண்ட், ஒடிசா, மேற்கு வங்கம், பீகார் ஆகிய மாநிலங்களில் சந்தால் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர்.அவர்களது கல... மேலும் பார்க்க

`தாய்க்கழகம் திரும்பும் விழா' - மேடையில் ஸ்டாலினுடன் கைக்கோத்த ஓபிஎஸ்! - Album

தாய் கழகத்திற்கு திரும்பும்தாய் கழகத்திற்கு திரும்பும்தாய் கழகத்திற்கு திரும்பும்தாய் கழகத்திற்கு திரும்பும்தாய் கழகத்திற்கு திரும்பும்தாய் கழகத்திற்கு திரும்பும்தாய் கழகத்திற்கு திரும்பும்தாய் கழகத்த... மேலும் பார்க்க

வளைகுடா நாடுகளை தாக்கியதற்கு 'மன்னிப்பு' - ஈரான் அதிபர்; ஆனால், இன்னமும் தாக்குதலை தொடர்கிறது- ஏன்?

ஈரான் போர் தொடங்கி ஒரு வாரம் தாண்டிவிட்டது.ஆனால், இன்னமும் வளைகுடா நாடுகளில் வெடிகுண்டு சத்தங்களும், ஏவுகணை பாய்ச்சல்களும் குறைந்ததாக இல்லை.நேற்று ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் ஈரான் வளைகுடா நாடுகளை ... மேலும் பார்க்க

'கார்ப்பரேட் பார்ட்டி ஆஃப் இந்தியா'- கேரள கம்யூனிஸ்ட் அரசை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி!

கேரள மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எதிர்கட்சி தலைவர் வி.டி.சதீசன் 'புதுயுக யாத்திரை' என்ற பெயரில் கேரள மாநிலம் முழுவதும் சுற்றுப்பய... மேலும் பார்க்க

'விசுவாசத்திற்கு ஓ.பன்னீர்செல்வம்; துரோகத்திற்கு பழனிசாமி' – முதல்வர் மு.க.ஸ்டாலின் விளாசல்

மதுரையில் நடைபெற்ற ஓ.பன்னீர்செல்வம் இணைவு விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இந்த மேடை வித்தியாசமான மேடை. இதில் ஓபிஎஸ் இருப்பார் என அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்.மக்கள் திலகம்... மேலும் பார்க்க