செய்திகள் :

கோவை தெற்கு: காரை உடைந்த அதிமுகவினர்; நள்ளிரவு பரபரப்பு! - SPOT PHOTO STORY - EXCLUSIVE

post image
19.04.26 - 11:45 PM கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட 80அடி சாலை பகுதி வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்ததாகக் கூறி, ஒரு காரை அதிமுகவினர் தடுத்து நிறுத்தித் தாக்கினர்
19.04.26 - 11:49 PM - தாக்கப்பட்டவர்கள் திமுகவினர் என தகவல் கிடைத்தலால் , விசாரிக்க வந்த அப்பகுதி திமுக செயலாளர்
19.04.26 - 11:55 PM முன் கண்ணாடி உடைக்கப்பட்டு, பக்கவாட்டு கண்ணாடிகள் உடைக்க பட்ட கார்
19.04.26 - 11:57 PM - அதே பகுதியில் வாக்காளர்களுக்கு காசு கொடுத்தார் என ஒருவரை போலீசார் முன்னிலையிலே அதிமுகவினர் தாக்கினர்
19.04.26 - 11:59 PM - கூடுதல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, காரை அப்புறப்படுத்த முயற்சித்தனர்
20.04.26 - 12:00AM - கூட்டத்தினர் அவர்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்
20.04.26 - 12:04 AM - கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் சம்பவ இடத்திற்கு வந்தார்
20.04.26 - 12:05 AM - சம்பவ இடத்தில் கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் மற்றும் பா.ஜ.க மாவட்ட தலைவர் ரமேஷ்குமார்
20.04.26 - 12:08 AM - காரில் இருந்தவரிடம் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் விசாரிக்கும் போது பா.ஜ.க மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் காரிலிந்தவரை வெளியே இழுக்கு முயற்சிக்கிறார்
20.04.26 - 12:10 AM - காரில் இருந்தவர்கள் வைத்திருந்த பையை போலீசார் கேட்கின்றனர்
20.04.26 - 12:11 AM - வாக்காளர் பட்டியல் மற்றும் திமுக பேட்ஜை காரிலிருந்து எடுத்தாக காட்டும் ரமேஷ்குமார் ,அவரின் பின்னால் கைப்பற்ற பையுடன் அம்மன் அர்ஜுனன்
20.04.26 - 12:12 AM - காரில் இருந்த எடுக்கப்பட்ட பையை , தொண்டர்களிடையே காட்டும் அம்மன் அர்ஜுனன்
20.04.26 - 12:12 AM - காரில் இருந்த எடுக்கப்பட்ட பையை , தொண்டர்களிடையே காட்டும் அம்மன் அர்ஜுனன்
20.04.26 - 12:20 AM - கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் முன்னிலையில் தேர்தல் பறக்கும் படை மற்றும் போலீசார் காரை சோதனை செய்தனர்
20.04.26 - 12:25 AM - தேர்தல் பறக்கும் படை மற்றும் போலீசார் காரை சோதனை செய்தனர்
20.04.26 - 12:28 AM - தேர்தல் பறக்கும் படை மற்றும் போலீசார் காரை சோதனை செய்தனர்
20.04.26 - 12:25 AM - தேர்தல் பறக்கும் படை மற்றும் போலீசார் காரின் உள்ளே இருந்த நபரிடம் சோதனை
20.04.26 - 12:28 AM - தேர்தல் பறக்கும் படை மற்றும் போலீசார் காரின் உள்ளே இருந்த நபரிடம் சோதனை
20.04.26 - 12:35 AM - சோதனைகள் முடிந்த பின், காருடன் சம்மந்தப்பட்ட நபர்களை பாதுகாப்புடன் ,போலீசார் ராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்

சிவகாசியில் வாகை சூடும் கே.டி. ராஜேந்திர பாலாஜி!

சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கணிசமாக வாக்குகளைப் பெற்று வெற்றிபெறுவார் என்றும் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் இழக்க வாய்ப்பிருப்பதா... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: ”எங்க தாத்தாவுக்கு ஓட்டு போடுங்கள்” - பேரன்களைக் களமிறக்கிய அனிதா ராதாகிருஷ்ணன்

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில், தொடர்ந்து ஏழாவது முறையாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் களமிறங்கியுள்ளார். தொகுதியில் சில இடங்களில் அவர் மீது மக்களுக்கு அதிருப்தி நிலவி வருகிறது. அவர் பிரசாரத்திற்... மேலும் பார்க்க

ராகுல் வரும் வேளையில் ரெய்டு: 'மத்திய அரசு எங்களை மிரட்டப் பார்க்கிறது'- செல்வப்பெருந்தகை கண்டனம்

வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காகப் பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக எழுந்த புகாரின் பேரில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில் ராக... மேலும் பார்க்க