செய்திகள் :

விசாரணைக்கு வந்த விவாகரத்து வழக்கு: `விஜய் - சங்கீதா இருவரும் நேரில் ஆஜராக வேண்டும்!' - நீதிமன்றம்

post image

1999 ஆம் ஆண்டு விஜய் - சங்கீதா இருவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் 27 ஆண்டுகள் கழித்து விஜய் ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகக் கூறி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் விஜய்யிடம் விவகாரத்து கோரி மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு இன்று (ஏப்ரல்.20) செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

விஜய் - சங்கீதா!
விஜய் - சங்கீதா!

இன்று விஜய் சென்னையில் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதால் வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராகுவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில் விவாகரத்து வழக்கில் ஜூன் 15 ஆம் தேதி விஜய் - சங்கீதா இருவரும் நேரில் ஆஜராக செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும் விஜய் தரப்பில், அவர் வீடியோ மூலம் ஆஜர் ஆக அனுமதியும் கேட்கப்பட்டுள்ளது.

Kara: "நாங்கெல்லாம் போயஸ் கார்டன்ல வீடு வாங்கக்கூடாதா?" - மீம்ஸுக்கு தனுஷ் சொன்ன பதில்!

நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நடிகர் தனுஷின் 54-வது படமான ‘கர’ (Kara) ப்ரீ-ரிலீஸ் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில், தனுஷ் தனது திரைப்பயணம் மற்றும் இப்படம் குறித்து நெகிழ்ச்ச... மேலும் பார்க்க

Kara: "மம்மூட்டி சார் எனக்கு கதை இருக்கான்னு கேட்டார்!" - 'கர' இயக்குநர் விக்னேஷ் ராஜா

'போர் தொழில்' விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் 'கர' திரைப்படம் இம்மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மமிதா பைஜூ, சுராஜ் வெஞ்சாரமூடு, ஜெயராம், கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்த... மேலும் பார்க்க

நட்பு: "தூக்குக்கயிறுக்கும், மூச்சுக்காற்றுக்கும் இடையே நட்பு" - மதன் கார்க்கி| வரித்துணையே 19

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த 'வரித்துணைய... மேலும் பார்க்க

Mrunal Thakur: "இது வெறும் சடங்கு மட்டுமல்ல; இதுவே வளமான முதலீடு" - நடிகை மிருணாள் தாகூர்

அக்‌ஷய திருதியை முன்னிட்டு மக்கள் பலரும் புதிதான தங்க நகைகளை வாங்கிடத் திட்டமிட்டுக் கொண்டிருப்பார்கள். மிருணாள் தாக்கூர் | Mrunal Thakurஇந்நிலையில் நடிகை மிருணாள் தாகூர் இந்த நாளைத் தனது தனிப்பட்ட வள... மேலும் பார்க்க

"‘Bigg Boss’ மாதிரி இருக்கும் வரவேற்பு கிடைக்கும்" - தொகுப்பாளராகும் நடிகர் பரத் | பேட்டி

சென்னை சாவேரா ஹோட்டலில் நேற்று முன்தினம் மாலை ‘பிக் பிட்ச்சர்’ (Big Pitchure) ரியாலிட்டி ஷோவின் அறிமுக விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஐந்து மொழிகளில் ஒளிபரப்பாக உள்ளது.... மேலும் பார்க்க

What To Watch: யூத் முதல் மிஸ்டர் எக்ஸ் வரை; இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

மிஸ்டர் எக்ஸ் (Mr.X) - தமிழ்:மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கௌதம் கார்த்திக், மஞ்சு வாரியர், சரத்குமார், ரைசா, அதுல்யா ரவி, காளி வெங்கட் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் இன்று (ஏ... மேலும் பார்க்க