செய்திகள் :

`சட்டமன்றத்துக்கே போய் பேசினாலும்... முதல் மேடை, முதல் நம்பிக்கை கொடுத்தது விகடன் தான்!' - ராஜ்மோகன்

post image

Myna wings சேனலுக்காக `Best Couple Celebrity Channel' விருதை நடிகை மைனாவும் அவர் கணவரும் பெற்றுக்கொண்டனர். அவர்களுக்கு விருதை வழங்கிப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், ``எனக்கு எப்போதும் விகடன்கிழமைதான். வியாழக்கிழமை கிடையாது.

சட்டமன்றத்துக்கே போய் பேசினாலும் எனக்கான முதல் மேடையைக் கொடுத்தது விகடன்தான்.

முதல் நம்பிக்கை விருதை என்னைத் தொகுத்து வழங்கவைத்தார்கள். அதற்காக விகடனுக்கு நன்றி.

மைனா வீட்டு கிரகப்பிரவேசத்துக்குச் செல்ல முடியாமல் போனதற்காக மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன். நான் என்றுமே இங்குள்ள தம்பி, தங்கைகளுக்கு அண்ணன்தான்" என்றார்.

``எல்லா சத்தியமும் பலிக்காது தலைவரே..!" - ரஜினிகாந்த் குறித்து விகடன் விருது விழாவில் கோபிநாத்

டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக்கொண்டிருக்கும் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், 'விகடன் டிஜிட்டல் விருதுகள் 2026' விழாவைக் கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் பிரமாண்டமாக நடத்துகிறது விகடன். '... மேலும் பார்க்க

"குஜிலிமஸ்து, சாக்‌ஷி... அதுல இருந்து வர்ற வார்த்தைங்க தான் இதெல்லாம்"- கலகலப்பூட்டிய லுங்கி பாய்ஸ்

ஐபிஎல் என்றால் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் என்று மட்டுமே ஞாபகத்துக்கு வரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு, `ஹம்சா’, `துரந்தர்’ என எந்த வீடியோவை இவர்கள் இன்று வெளியிடுவார்கள் என்று ஆவலுடன் காத்... மேலும் பார்க்க

`தளபதி... GOAT... வாரணம் ஆயிரம்!' - `ஃபேவரைட்ஸ்' சொன்ன கயாடு லோஹர்

`டிராகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் தனி வரவேற்பைப் பெற்று, தனது ஒவ்வொரு படைப்பிலும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிவரும் கயாடு லோஹருக்கு, இந்த ஆண்டின் `Most Celebrated Star' விருதை ... மேலும் பார்க்க

``Goat 2 Years - இதைவிட பெரிய Manifestation செய்திருக்கிறோம்..!" - இயக்குநர் வெங்கட் பிரபு

நடிகை கயாடு லோஹாருக்கு Most Celebrated Heroine' விருது வழங்கப்பட்டது.விருதை வழங்கிய இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில், ```கோட்’ படம் ரிலீஸாகி இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ஒரே வாரத்தில்தான் `மங்கா... மேலும் பார்க்க