செய்திகள் :

சத்தியமங்கலத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி; அனைவரும் கலந்துகொள்ளலாமே!

post image

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்களுக்கு முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி என்றாலே உற்சாகமாகிவிடுவார்கள். முதலீடு பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தில் உற்சாகமாகக் கிளம்பி விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பெருந்திரளாக வந்துவிடுவார்கள். பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் எதில் கிடைக்கும் என்று கவனித்து, அதில் பணத்தைப் போட்டு, அதிக லாபம் சம்பாதிக்க நினைக்கும் அவர்களுக்கு தன்முனைப்புதான் இதற்கு முக்கியமான காரணம்.

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என்பவை முதலீட்டாளர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகத்தான் நாம் கருத வேண்டும் காரணம் புதிய முதலீடு என்று வரும்போது அதைப் பற்றி நன்கு புரிந்துகொண்டு, அதில் எவ்வளவு பணத்தை முதலீடு செய்யலாம், அப்படி செய்தால் என்ன லாபம் கிடைக்கும், என்ன ரிஸ்க் அதில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும், அந்த முதலீட்டில் நஷ்டம் வருவதற்கான வாய்ப்பு ஏதும் இருக்கிறதா என்பதை எல்லாம் பார்த்துவிட்டுத்தான் முதலீடு செய்ய வேண்டும்.

அந்த வகையில் முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கும்போது அதில் கலந்துகொண்டால் புதிய முதலீடு பற்றி நன்கு தெரிந்துகொள்வதில் கொங்கு முதலீட்டாளர்கள் புத்திசாலிகள்!

லாபம்

அந்த வகையில், 'லாபம்' மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்டிரிபியூஷன் நிறுவனம் சத்தியமங்கலத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை வருகிற 21-ஆம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி மதியம் 1 மணி வரை நடத்த இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ச்த்தியமங்கலத்தில் உள்ள முதலீட்டாளர்கள் தவிர கோவை, ஈரோடு, திருப்பூர், கோபிசெட்டிப்பாளையம் எனப் பல ஊர்களில் வசிக்கும் முதலீட்டாளர்கள் தாராளமாக கலந்துகொள்ளலாம். 
 
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இருக்கும் சாதகமான விஷயங்கள் என்னென்ன, இதில் முதலீடு செய்தால், எவ்வளவு லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என முதலீட்டாளர்கள் கேட்க நினைக்கும் அத்தனை கேள்விகளுக்குமான பதிலைத் தெரிந்துகொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நினைப்பவர்கள் தங்கள் பெயரை அவசியம் பதிவு செய்துகொள்ள வேண்டும்.  https://labham.money/iap-dec-21-2025?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=iap_dec21_2025 என்கிற இந்த லிங்க்கினை சொடுக்கி, இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள நினைக்கும் முதலீட்டாளர்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம். 

சத்தியமங்கலம் பகுதியில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர் விழைப்புணர்வு நிகழ்ச்சி நடப்பதால், முதலில் வருபவர்களுக்கே இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள முன்னுரிமை அளிக்கப்படும். 

முதலீட்டாளர்களின் கவனத்துக்கு: 'லாபம்' என்பது ரெகுலர் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை மட்டுமே தரக்கூடியது. எனவே, டைரக்ட் ஃபண்ட் மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ள வேண்டாம்... தவிர, 'லாபம்' மூலம் முதலீடு செய்வதற்குத் தயார் என்கிறவர்கள் மட்டும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள உடனடியாகத் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்!

Click here:https://labham.money/iap-dec-21-2025?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=iap_dec21_2025

பிள்ளைகளை நம்பி எதுக்கு வாழணும்? மதுரைக்காரர்கள் பயன்படுத்தும் '2-வது வருமான' ரகசியம்

"எனக்கென்னப்பா... பையன் இருக்கான், பார்த்துப்பான்!"மதுரை, திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி பக்கம் பேசினாலே, 50 வயதைக் கடந்த பல பெரியவங்க சொல்ற பதில் இதுதான். பாசம் தப்பில்லைங்க. ஆனா, நிதர்சனம் வேற!இன்னை... மேலும் பார்க்க

பங்குச் சந்தை இனி ஏறுமா அல்லது இறங்குமா?- ஷேர் மார்க்கெட் எக்ஸ்பர்ட் வ.நாகப்பன் பேசுகிறார்!

ஓராண்டுக்கு முன்பு இறங்கத் தொடங்கிய பங்குச் ச்ந்தை கடந்த ஏப்ரல் மாதம் வரை இறக்கத்திலேயே பயணமானது. பிற்பாடு மெல்ல மெல்ல உயரத் தொடங்கிய சந்தை தற்போது பழைய நிலையை எட்டியதுடன், அதற்கு மேலும் உயரத் தொடங்கி... மேலும் பார்க்க

வளைகுடா நாடுகளில் வசிக்கும் தமிழர்களே, உங்கள் ஓய்வுக் கால செலவை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?

முதலீடு என்று வரும்போது வெளிநாடுகளில் வசிப்பவர்களின் முதன்மையான தேர்வு, ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் இருக்கிறது. இன்னும் சிலருக்கு யூலிப் பாலிசித் திட்டங்கள்தான் அவர்களின் ஓய்வுக் காலத்துக்கு மிகவும் ... மேலும் பார்க்க

Personal Finance: 'செல்வம் சேர்க்கும் ஃபார்முலா' - சோம வள்ளியப்பன் உரை; இலவச நிகழ்ச்சி; முழு விவரம்

சொத்து ஒதுக்கீடு: நல்ல முதலீட்டு உத்தி..!முதலீட்டுத் தொகையைப் பல்வேறு சொத்து பிரிவுகளில் பிரித்து மேற்கொள்ளும், சொத்து ஒதுக்கீடு (Asset Allocation) என்பது ஒரு நல்ல முதலீட்டு உத்தியாகும்,நிறுவனப் பங்கு... மேலும் பார்க்க

ChatGPT-யை கேட்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாமா? - நிபுணர் விளக்கம்

சாப்பாட்டில் எவ்வளவு உப்பு போட வேண்டும்... என்ன படிக்கலாம்... எங்கே டிரிப் போகலாம்... இந்த டிரெஸ்ஸிற்கு என்ன மேட்சாக போடலாம்... - இப்படி சின்ன, பெரிய சந்தேகங்கள் அனைத்திற்கும், இப்போது 'ChatGPT' தான் ... மேலும் பார்க்க

ஏற்றத்தில் தங்கம், உச்சத்தில் பங்குச்சந்தை - இப்போது எதில் முதலீடு செய்வது சிறந்தது?

தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சமீபத்தில் பங்குச்சந்தையும் புதிய உச்சத்தை தொட்டது. இந்த நேரத்தில் எதில் முதலீடு செய்வது நல்லது என்கிற கேள்வியும், சந்தேகமும் எழலாம். அந்தக் கேள்விக்கா... மேலும் பார்க்க