செய்திகள் :

சுடுகாட்டிலிருந்து மண்பானை, 10ரூ காயின்கள்,ஏர் கலப்பையுடன் வேட்புமனு தாக்கல்! Kovai Nomination Day 1

post image
சுடுகாட்டில் இருந்து மண் பானையுடன் பேரூர் அலுவலகத்திற்கு நடந்து வந்த சுயேட்சை வேட்பாளர் நூர்முகமது

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நூர்முகமது
கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் களம் இறங்கும் பேரறிவாளன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தபோது டெபாசிட் தொகையை 10 ரூபாய் தாள்கள் மற்றும் 10 ரூபாய் நாணயங்களாக கொண்டு வந்து செலுத்தி கவனம் பெற்றார்

சிங்காநல்லூர் தொகுதியில் மாட்டு வண்டியில் வந்து வேட்புமனு செய்த வேட்பாளர் நேருஜீ
கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் களம் இறங்கும் ரஜபு நிஷா
100 மீட்டர் எல்லை தாண்டி அதிகமான ஆதரவாளர்களுடன் வந்த தொண்டாமுத்தூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரஜபு நிஷா

5 பேருக்கு மேல் வேட்புமனு செலுத்தும் அலுவலகத்திற்கும் உள்ளே நுழைய முயற்சித்தபோது , அதை பார்த்த வேட்பாளர்
5 பேருக்கு மேல் வேட்புமனு செலுத்தும் அலுவலகத்திற்கும் உள்ளே நுழைய முயற்சித்தபோது
கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரஜபு நிஷா
அலுவலகத்திற்குள் தங்களது சின்னம் ஏர் கலப்பை அனுமதிக்கப்படாதலால் , அதை வெளியே விட்டு வேட்புமனு செலுத்த சென்றனர்
அலுவலகத்திற்குள் தங்களது சின்னம் ஏர் கலப்பை அனுமதிக்கப்படாதலால் , அதை வெளியே விட்டு வேட்புமனு செலுத்த சென்றனர்

`அஜித் - எடப்பாடி' பறக்கும்படை சோதனை - எடப்பாடியின் நெல்லை, குமரி சுற்றுபயணம் புகைப்படத் தொகுப்பு

அஜித்-எடப்பாடி! பறக்கும் படை சோதனை.! நெல்லை-குமரி எடப்பாடி தேர்தல் சுற்றுபயணம் புகைப்படத்தொகுப்பு.! மேலும் பார்க்க

அவிநாசி: எல்.முருகனைக் களமிறக்கி துணை முதல்வருக்கு காய் நகர்த்தும் பா‌ஜக? பின்னணி என்ன?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களின் பட்டியலை அரசியல் கட்சிகள் வெளியிட்டு வருகின்றன. என்.டி.ஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க தரப்பில் களமிறங்கும் வேட்பாளர்களின் உத்தேசப்... மேலும் பார்க்க

`` `இந்த' தேவைக்கு `இதனுடன்' ரூ.50,000-க்கு மேல் எடுத்துச் செல்லலாம்!" - தலைமை தேர்தல் அதிகாரி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இன்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கையேடு 2026-ஐ வெளியிட்டார். ஏப்ரல் மாதம் 23-ம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்... மேலும் பார்க்க

தமிழ்நாட்டுக்கு கூடுதல் செலவின பார்வையாளர்கள்! - நெருக்கடி கொடுக்க திட்டமா?

அமலுக்கு வந்த தேர்தல் நடைமுறை:தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழகத்துக்கு வரும் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறும். மற்ற அனைத... மேலும் பார்க்க

தேர்தல் தேதி, வாக்கு எண்ணிக்கை... எதற்காக இந்த நீண்ட இடைவெளி?

தேர்தல் அறிவிப்பு :தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கும் தேர்தல் தேதியை அறிவித்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். அதன்படி, ஒரே கட்டம... மேலும் பார்க்க