செய்திகள் :

நடிகை ஜனனிக்கு டும் டும்டும்! - காதலரான விமானியை மணந்தார்!

post image

பாலாவின் 'அவன் இவன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான ஜனனி, அதே படத்தில் தனது நடிப்பிற்காக நல்ல பெயரையும் பெற்றார். அதனை தொடர்ந்து 'தெகிடி', 'பலூன்', 'ஹாட் ஸ்பாட்'

janani

என பல படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் ஜனனி - சாய் ரோஷன் ஷாம் தம்பதியின் திருமணம் இன்று சென்னையில் வெகு விமர்சையாக நடந்தது

wedding

சென்னையில் பிறந்து வளர்ந்து துபாயில் குடிபெயர்ந்து விமானியாக பணியாற்றி வரும் தனது காதலரான சாய் ரோஷன் ஷாம் என்பவருடன் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது.

janani

இந்நிலையில் சாய் ரோஷன் ஷாம் - ஜனனி இருவருக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் மகாபலிபுரம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வில் இரு வீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர்.

`மணிவண்ணன் சார் ஒரு ஜீனியஸ்; ஆனா அவர்கிட்ட பிடிக்காத ஒரே விஷயம்...' - 'அமைதிப்படை' தயாரிப்பாளர்

மணிவண்ணன் - சத்யராஜ் கூட்டணியின் 'அமைதிப்படை' படம் மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது. சத்யராஜ் 'அமாவாசை என்கிற நாகராஜசோழன் MLA' பாத்திரத்தில் நடித்திருப்பார். அதில் அவரின் அலப்பறைகளும் அரசியல் நையாண்டிகளும் '... மேலும் பார்க்க

Youth: 'யூத்' படத்திற்கு சம்பளம் வாங்காததற்கு காரணம்.!" - சொல்கிறார் ஜி.வி. பிரகாஷ்

ஜி.வி. பிரகாஷ், ஸ்ரீ கௌரி ப்ரியா நடிப்பில் கடந்த வாரம் 'ஹாப்பி ராஜ்' திரைப்படம் திரைக்கு வந்திருந்தது. அறிமுக இயக்குநர் மரிய ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் நடிகர் அப்பாஸும்... மேலும் பார்க்க

லீடர்: ``வெற்றிமாறனும், தனுஷும் இந்தப் படத்தைப் பார்த்து.!" - நடிகர் லெஜண்ட் சரவணன் பெருமிதம்!

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகி உள்ள படம் லீடர். வரும் ஏப்ரல் 3-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று ந... மேலும் பார்க்க

"சாதி இல்லை என்பதுதான் பெருமை" - சாதி, மதம் அற்றவன் சான்றிதழுக்கு விண்ணப்பித்திருக்கும் பார்த்திபன்

சில தினங்களுக்கு முன்பு, பவன் கல்யாண் நடித்திருந்த 'உஸ்தத் பகத் சிங்' படத்தின் புரோமோஷன் நிகழ்வில் நடிகர் பார்த்திபன் பேசிய விஷயம் சர்ச்சையாகி இருந்தது. சாதி அற்றவர் என மேடைகளில் குறிப்பிடும் அவர் இப்... மேலும் பார்க்க

LIK: "ஏப்ரல் சரி... எந்த ஏப்ரல்?" - மீண்டும் தள்ளிப்போன ரிலீஸ்; உறுதியான ரிலீஸ் தேதி எப்போது?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'எல்.ஐ.கே' திரைப்படம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அதன் பிறகு படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. ம... மேலும் பார்க்க

அமைதிப்படை: "ஒரு பிரதமர் நடித்த ஒரே படம்; விஜய் குறிப்பிட்டு பேசிய அந்த விஷயம்" - பகிரும் சத்யராஜ்

சத்யராஜ் - மணிவண்ணன் கூட்டணியில், 1994-ல் வெளிவந்த 'அமைதிப்படை' திரைப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி ரீரிலீஸ் ஆகிறது. ரீரிலீஸ் டிரெண்டில், பல கல்ட் கிளாசிக் திரைப்படங்கள் ரீரிலீஸ் செய்யப்பட்டுக் கொண்டி... மேலும் பார்க்க