OPS-க்கு, Amit shah தந்த உத்தரவாதம், பின்னணியில் TVK ரோல்? | Elangovan Explains
மீண்டும் சரிவில் தங்கம் விலை? இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 ஆகவும், பவுனுக்கு ரூ.160 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்துள்ளது.
சில நாள்களாக, தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம், வெள்ளி விலை, சர்வதேச அளவில் இரண்டு நாள்களாக சரிந்து வருகிறது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,000 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.96,000 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.196 -க்கு விற்பனை ஆகி வருகிறது.
















