Indigo: மன்னிப்பு கேட்ட இண்டிகோ ; `இன்றிரவு முதல் விமான சேவைகள் சரியாகும்!’ - DG...
வளைகுடா நாடுகளில் வசிக்கும் தமிழர்களே, உங்கள் ஓய்வுக் கால செலவை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?
முதலீடு என்று வரும்போது வெளிநாடுகளில் வசிப்பவர்களின் முதன்மையான தேர்வு, ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் இருக்கிறது. இன்னும் சிலருக்கு யூலிப் பாலிசித் திட்டங்கள்தான் அவர்களின் ஓய்வுக் காலத்துக்கு மிகவும் நன்மை தரும் திட்டம் என்று சொல்லி அவர்கள் தலையில் கட்டிவிடுகிறார்கள்.
இதை எல்லாம் நம்பி, பணத்தை முதலீடு செய்பவர்கள் பிற்காலத்தில் மோசம் போய்விட்டோமே என்று நினைத்து வருத்தப்படுகிறார்கள்.

இந்த மாதிரியான தவறுகளை எல்லாம் செய்யாமல் சரியான முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வது எப்படி என்பது குறித்து 'லாபம்' குறித்து மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்டிரிபியூஷன் நிறுவனம் ஆன்லைன் மீட்டிங் ஒன்றை நடத்தவிருக்கிறது.
இந்தக் கூட்டத்தில் வெளிநாடு வாழ் தமிழர்கள் தங்கள் ஓய்வுக் காலத்துக்குத் தேவையான செலவுகளுக்கான பணத்தை எப்படி எடுக்கலாம் என்பது குறித்து விளக்கமாகப் பேசவிருக்கிறார் தனவிருக் ஷா நிறுவனத்தின் இயக்குநர் வி.கிருஷ்ண தாசன்.
SWP முதலீட்டின் மூலம் வெளிநாடு வாழ் தமிழர்கள் இரண்டாம் வருமானம் பெறுவது எப்படி என்பது குறித்து விளக்கமாகப் பேசவிருக்கிறார் கிருஷ்ண தாசன்.
இந்தக் கூட்டத்தில் அவர் பேசவிருக்கும் முக்கியமான விஷயங்கள்...
1. உங்கள் பணத்தை உங்களுக்காக வேலை செய்ய வைப்பது எப்படி?
2. பணத்தைப் பணத்தால் பெருக்குவது எப்படி?
3. Systematic Withdrawal Plan (SWP) மூலம் இரண்டாம் வருமானம் பெறும் வழிகள்!
4. NRI-கள் ஓய்வுக் காலத்தில் மாத வருமானம் பெறும் சிறப்புத் திட்டங்கள்...

இந்த ஆன்லைன் மீட்டிங் டிசம்பர் 6-ஆம் தேதி சனிக்கிழமை அன்று மதியம் 12.30 மணி முதல் 2 மணி வரை நடைபெறும். இந்த ஆன்லைன் மீட்டிங்கில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் Click Hereஇந்த லிங்க்கினை சொடுக்கி தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்! பெயரைப் பதிவு செய்துகொள்கிறவர்களுக்கு மட்டுமே இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான லிங்க் அனுப்பப்படும்.
கவனத்துக்கு: வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் முதலீட்டாளர்கள் மட்டுமே இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். எனவே, அவர்கள் மட்டுமே இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.
இந்தியாவில் வசிக்கும் முதலீட்டாளர்களுக்கு லாபம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் பிற நாள்களில் ஆன்லைன் மீட்டிங் நடத்துவதால், அந்தக் கூட்டங்களில் கலந்துகொள்ளலாம்.

லாபம் மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனம் ரெகுலர் ஃபண்ட் திட்டங்களை மட்டுமே வழங்கக்கூடிய நிறுவனம். எனவே டைரக்ட் ஃபண்ட் திட்டங்களில் மட்டும் முதலீடு செய்ய நினைப்பவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ள வேண்டாம்.
லாபம் மூலம் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து உங்கள் ஓய்வுக் காலத்துக்கான செலவுகளுக்கான பணத்தைப் பெறும் வழிகளைத் தெரிந்துகொண்டு பயன் அடையலாமே!


















