செய்திகள் :

"அமெரிக்காவைப்போல இப்போது மத்திய கிழக்கிற்கு பொற்காலம்" - ட்ரம்ப் 'ஹேப்பி அண்ணாச்சி'

post image

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான் போர் நிறுத்தத்தில் மிக மகிழ்ச்சியாக இருக்கிறார் போலும்.

இந்தப் போர் நிறுத்தத்தால் என்னென்ன நன்மைகள் என்று தனது ட்ரூத் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அவர்.

"உலக அமைதிக்கு ஒரு மகத்தான நாள்! ஈரானும் இதை விரும்புகிறது; அனைவரையும் போல, ஈரானுக்கும் போதும் என்றாகிவிட்டது.

ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அமெரிக்கா உதவும். ஏகப்பட்ட பாசிட்டிவ் விஷயங்கள் நடக்க உள்ளன. பெரிய பணம் சம்பாதிக்கப்படும்.

ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவு

ஈரான் தன்னுடைய மறுகட்டமைப்புப் பணிகளைத் தொடங்கலாம். எங்களுக்கு தேவையான அனைத்து பொருள்களையும் வாங்கிவிட்டு, அங்கு அனைத்தும் சரியாக நடக்கிறதா என்பதை உறுதி செய்ய அங்கேயே இருப்போம்.

அமெரிக்காவின் தற்போதைய அனுபவம் போல, இது மத்திய கிழக்கிற்கு பொற்காலமாக இருக்கலாம்" என்று பதிவிட்டுள்ளார்.

ட்ரம்பின் மகிழ்ச்சி... ஈரான் போர் நிறுத்தம் தொடருமா என்பது இன்னும் இரண்டு வாரங்களில் வெட்ட வெளிச்சமாகிவிடும்.

விதிமுறையை மீறிய வாகனங்களுக்கு பல லட்சம் அபராதம் - புதுச்சேரி போக்குவரத்து போலீசார் அதிரடி!

அதிவேகமாக வரும் வாகனங்களை கண்காணிக்கும் எஸ்.பி. ரட்சனா சிங்எஸ்பி தலைமையில் வாகனங்களில் அதிக ஒலியை எழுப்பும் ஏர் ஹாரன்கள் அகற்றப்பட்டனஅகற்றப்பட்ட ஏர் ஹாரன்களை பார்வையிட்ட எஸ்பி அனுமதிக்கப்பட்ட அளவை விட... மேலும் பார்க்க

'டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு'- தொகுதி மறுவரையறை தோல்வி குறித்து ஸ்டாலின்

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் முதல் நாளான நேற்று (ஏப்ரல்.17) மக்களவையில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.அதாவது, * பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வகை செய்யும் அரசியல் அமைப... மேலும் பார்க்க

ஓட்டு கேட்க கிளம்பிய நடிகை, கேட்டை திறக்காத தலைவர்; கட்சியில் சேர்ந்ததும் நடிகருக்குக் கிடைத்த கார்

வரும் வியாழக்கிழமை நடக்கவிருக்கிறது தமிழக சட்டசபைத் தேர்தல். ஆளும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஒருபக்கமும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்பக்கமும்... மேலும் பார்க்க

கோவையில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்! - Drone Clicks

கிணத்துக்கடவு வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து மலுமிச்சம்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் கிணத்துக்கடவு வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து மலுமிச்சம்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் கிணத... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பு; தோல்வியைத் தழுவிய தொகுதி மறுவரையறை மசோதா

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் முதல் நாளான நேற்று (ஏப்ரல்.17) மக்களவையில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.அதாவது, * பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வகை செய்யும் அரசியல் அமைப... மேலும் பார்க்க

"தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படாது, நான் கையெழுத்திட்டு தருகிறேன்"- அமித் ஷா வாக்குறுதி

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடந்துவரும் நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்தும், தொகுதி மறு சீரமைப்பு குறித்தும் கடந்த இரண்டு நாட்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற விவாதத்... மேலும் பார்க்க