செய்திகள் :

கடலூர்: GRT ஜுவெல்லர்ஸின் புதிய பிரம்மாண்ட ஷோரூம்: வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சலுகைகள்!

post image

1964-ம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் காலத்தால் அழியாத கைவினைத்திறன் ஆகியவற்றுடன் அடையாளமாக விளங்கும் ஜி.ஆர்.டி ஜுவெல்லர்ஸ், கடலூர் இம்பீரியல் சாலையில் இன்னும் பெரிதான, பிரம்மாண்டமான ஷோரூமிற்கு இடம் மாறுகிறது என்பதை பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். இந்த பிரம்மாண்டமான திறப்புவிழா கடலூர் நகை ஆர்வலர்களுக்கு புதிய அத்தியாயமாக இருக்கும்.

GRT
GRT

உன்னதமான நகை வாங்கும் அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த புதிய ஷோரூம் நிகரற்ற கலைநேர்த்தியுடன் வடித்த தங்கம், வைரம், வெள்ளி, பிளாட்டினம் மற்றும் ரத்தின நகைகளின் தனித்துவமான கலெக்ஷன்களை வழங்குவதோடு, காலங்காலமாக வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கிவருகிறது.

இந்த சுப ஆரம்பத்தை கொண்டாடும் வகையில், ஜி.ஆர்.டி ஜுவெல்லர்ஸ் பல சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. தங்க நகைகளில் கிராமுக்கு ரூ.250 குறைவு, பழைய தங்கம் எக்சேஞ்சில் கிராமுக்கு கூடுதலாக ரூ.100, சாலிட்டேர் தவிர அன்கட் வைரங்கள் மற்றும் வைரத்தின் மதிப்பில் காரட்டுக்கு 12.5% குறைவு. மேலும், வெள்ளிப் பொருட்களுக்கு 25% வரை சேதாரத்தில் (VA) குறைவு, வெள்ளி நகைகளில் MRP-இல் 10% குறைவு என, ஜி.ஆர்.டி ஜுவெல்லர்ஸ் வாடிக்கையாளர்களுக்கு பல வெகுமதிகளை வாரி வழங்குகிறது.

GRT
GRT

இந்த கிளையின் தொடக்க விழாவைப் பற்றிப் பேசும் போது, ஜி.ஆர்.டி ஜுவெல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ஆனந்த் அனந்தபத்மநாபன் அவர்கள் கூறியதாவது:

“கடலூர் இம்பீரியல் சாலையில் திறக்கப்படவுள்ள எங்களது புதிய ஷோரூம் அதிக இடவசதி மற்றும் சௌகரியத்துடன் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக சேவையளிக்கும் முக்கியமான முன்நகர்வாகும். அதே வேளையில் நம்பிக்கைக்குரிய GRT அனுபவத்தை தொடர்ந்து வழங்குவதோடு, வாடிக்கையாளர்களுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். வாடிக்கையாளர்களின் அன்பும் ஆதரவும்தான் எங்களுக்கு மேலும் வளரவும், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான நகை வாங்கும் அனுபவத்தை உருவாக்கும் உத்வேகத்தை வழங்குகிறது.”

மேலும் இது குறித்து பேசிய, ஜி.ஆர்.டி ஜுவெல்லர்ஸின் மற்றொரு நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில்:

“எங்கள் பயணத்தில் ஒவ்வொரு மைல்கல்லும், எங்கள் மீது வாடிக்கையாளர்கள் வைக்கும் நம்பிக்கையினால்தான் சாத்தியமாகிறது. கடலூர் ஷோரூமை பெரிய இடவசதியோடு கூடிய புதிய இடத்திற்கு மாற்றியது எங்களுக்கு ஒரு பெருமையான தருணம். எங்கள் புதிய ஷோரூமிற்கு வருகை தந்து பொன்னான புதிய அனுபவத்தை பெறவும், வியக்கவைக்கும் பிரம்மாண்ட நகை கலெக்ஷன்களுடன் சிறப்பான தொடக்க சலுகைகளையும் பெற்று மகிழ அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.”

Chitti Innovators League: அதிரடி அறிவியல், மேம்பட்ட சிந்தனை; இளம் கண்டுபிடிப்பாளர்கள் களம் கண்ட மேடை

சாதாரணமாகத் தோன்றும் குழந்தைகளின் எண்ணங்கள்… சரியான வழிகாட்டுதல் கிடைத்தால், அவை எதிர்கால தயாரிப்புகளாக மாறும். அந்த மாற்றத்தை நேரில் காட்டிய நிகழ்ச்சிதான் `சிட்டி இனோவேட்டர்ஸ் லீக் 2026 ( Chitti Inno... மேலும் பார்க்க

UNAVU EXPO 2026: 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்; 500க்கும் மேற்பட்ட பிராண்டுகள் - வெளியான அறிவிப்பு!

84 ஆண்டுகளைக் கடந்த பாரம்பரியமிக்க தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் (TNHA), 1,00,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களையும், 5,00,000-க்கும் அதிகமான வணிக நிறுவனங்களையும் (5 நட்சத்திரம் முதல் பட்ஜெட் ஓட்டல்கள் வர... மேலும் பார்க்க

சென்னை: பிரமாண்டமாய் நடைபெற்ற சலானி ஜுவல்லரி மார்ட்-ன் 13வது ஆண்டு விழா; ஊழியர்களுக்கு சிறப்பு பரிசு

மக்களின் நன்மதிப்பையும் பேராதரவையும் பெற்ற தி.நகர் சலானி ஜுவல்லரி மார்ட்-ன் 13வது ஆண்டு விழா, நேற்று பிரமாண்டமாய் ஹோட்டல் கிராண்ட் செர்டன்-ல் நடைபெற்றது.​மதுரை மற்றும் பாண்டிச்சேரி கிளைகளில் இருந்து 5... மேலும் பார்க்க

அதிநவீன ரோபோடிக் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை! - வெற்றிகரமாகச் சாத்தியப்படுத்திய சென்னை அபோல்லோ

அபோல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் மற்றும் அபோல்லோ ஸ்பைன் கிளினிக், தேனாம்பேட்டை, கடுமையான இளம்வயது காரணமறியாத ஸ்கோலியோசிஸால் பாதிக்கப்பட்ட 15 வயது சர்வதேச நோயாளிக்கு சிக்கலான ரோபோட்டிக் உதவியுடன் மு... மேலும் பார்க்க

சென்னை: `நகை உலகம் இதுவரை கண்டிராத பிரமாண்டம்'- புதிதாக திறக்கப்பட்டுள்ள லலிதா ஜுவல்லரி 63 வது கிளை!

லலிதா ஜுவல்லரி நிறுவனத்தின் 63 வது கிளை சென்னை தியாகராய நகரில் உள்ள உஸ்மான் சாலையில் இன்று திறக்கப்பட்டது. நகை உலகம் இதுவரை கண்டிராத வகையில் மிக மிகப் பிரத்தியேகமான நகை ரகங்களை இந்த புதிய கிளையில் அறி... மேலும் பார்க்க

உலகளாவிய பதற்றத்தில் முதலீடு செய்யலாமா? உங்கள் சந்தேகங்களுக்கு தெளிவு தரும் சிறப்பு கருத்தரங்கம்!

மக்கள் தங்களின் செல்வத்தைப் பாதுகாக்கவும், திட்டமிட்டு வளர்க்கவும், வருங்கால நிதி இலக்குகளை எட்டவும் துணை நிற்பதில் வெல்த் மேனேஜ்மெண்ட் நிறுவனங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது.அந்த வகையில் கடந்த 20 ... மேலும் பார்க்க