செய்திகள் :

குறுக்கே நிற்கும் இஸ்ரேல்: தள்ளிப்போகும் அமெரிக்கா, ஈரான் பேச்சுவார்த்தை

post image

நேற்று முன்தினம் (ஜூன் 17), அமெரிக்கா, ஈரான் இடையே 14 புள்ளிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் கையெழுத்திடவில்லை. இந்த ஒப்பந்தம் இஸ்ரேலுக்கு பிடிக்கவில்லை என்றும் தெரிய வருகிறது.

அமெரிக்கா, ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முதல் புள்ளியே, 'லெபனான் உள்ளிட்ட எங்கேயுமே இரு நாடுகளும் தாக்குதல் நடத்தக் கூடாது' என்பது தான்.

தங்களால் லெபனான் மீது தாக்குதல் நடந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது ஈரான்.

ஆனால், இஸ்ரேல் நேற்று நள்ளிரவு, இன்று காலை என லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

ட்ரம்ப் - மசூத் பெசெஷ்கியான் கையெழுத்து
ட்ரம்ப் - மசூத் பெசெஷ்கியான் கையெழுத்து

இதனால், ஸ்விட்சர்லாந்தில் நடக்கவிருந்த அமெரிக்கா, ஈரான் போர் நிறுத்த டெக்னிக்கல் பேச்சுவார்த்தை தள்ளி சென்றுள்ளது.

பேச்சுவார்த்தைக்காக தங்களது குழுவை ஸ்விட்சர்லாந்திற்கு அனுப்பியிருக்க வேண்டும் ஈரான். ஆனால், லெபனான் மீதான தாக்குதலால் தங்களது குழுவை ஈரான் அனுப்பவில்லை என்று அறிக்கைகள் கூறுகின்றன.

ஈரான் போரை விரைவில் முடிக்க அமெரிக்கா முனைப்புடன் இருக்கிறது. ஈரான் இதை தங்களுக்கு சாதகமாக சற்று மாற்றி போரை முடிக்க வேண்டும் என்று ஈரானும் நினைக்கிறது.

ஆனால், இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பதாகத் தெரியவில்லை.

தவெகவில் இணைந்த சி.மகேந்திரன்: 'அமைப்பு விதிகளுக்கு விரோதமாக செயல்பட்டவர்' - CPI கருத்து

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் சி.மகேந்திரன் நேற்று தவெகவில் இணைந்தார். இணைப்பிற்குப் பிறகு, "சிவப்பு துண்டுடனேயே இந்த இயக்கத்தில் பயணிக்கிறேன்" என்று பேசியிருந்தார். தவெகவில் சி.மகேந்த... மேலும் பார்க்க

7 எம்.எல்.ஏக்களுக்கு 5 பேருந்துகள்! - MLA ஸ்பெஷல் பஸ் நடைமுறை தேவையா?

சட்டமன்றக் கூட்டத்தொடர்கள் நடக்கும் போது சட்டமன்ற உறுப்பினர்களுக்கென சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். ஆனால், இந்த வகை பேருந்துகளில் மிகக்குறைந்த அளவிலான எம்.எல்.ஏக்களே பயணிப்பது, இந்தத் திட்டத்தை முற... மேலும் பார்க்க

"மோடி, ஜின்பிங் எனக்கு பிடித்தவர்கள்; நெதன்யாகுவை கொஞ்சம் நிதானமாக.!" - ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்க செய்தி நிறுவனமான Axios-க்கு பிரத்யேக பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார். ஈரான் போர் தொடங்கி பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்திருக்கிறார் ட்ரம்ப். அந்தப் பேட்டியின் ஒரு ... மேலும் பார்க்க

'வெல்லும் வரை ஒன்றிணைந்து போராடுவோம்' - ஸ்டாலின் சொன்ன பிறந்த நாள் வாழ்த்திற்கு ராகுல் காந்தி பதில்

இன்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்த நாள். இந்திய பிரதமர் மோடி தொடங்கி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், ஒரு வாழ்த்து கொஞ்சம் முக்கியத்துவம் பெறுகிறது. ... மேலும் பார்க்க

முதல்வரின் முகத்துக்கு நேராக திமுக எம்.எல்.ஏ சொன்ன அந்த வார்த்தை; சீறிய ஆதவ் - சலசலப்பான சட்டமன்றம்!

ஆளுநர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று சட்டமன்றத்தில் நடந்திருந்தது. அதில், திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் முதல்வர் விஜய்யை நோக்கி வைத்த விமர்சனமும் அதற்கு அமைச்சர் ஆதவ் கொட... மேலும் பார்க்க