சிலுவம்பாளையம் டு சி.எம். நாற்காலி - எடப்பாடிக்கு ஏற்றம் தந்த 1989 தேர்தல்! | மு...
குறைந்துகொண்டே போகும் தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 ஆகவும், பவுனுக்கு ரூ.400 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்துள்ளது.
கடந்த நான்கு நாள்களாக, தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,710 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,17,680 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.276-க்கு விற்பனை ஆகி வருகிறது.






















