மணவாளக்குறிச்சி மணல் ஆலையை மூட பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்
கோவா முதல்வரின் மின்னஞ்சல் கணக்கு ஹேக் செய்யப்பட்டது
கோவா முதல்வரின் தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்கு ஹேக் செய்யப்பட்டு பின்னர் உடனடியாக மீட்கப்பட்டது.
கோவா முதல்வர் பிரமோத் சாவந்தின் தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்கு(ஜிமெயில் கணக்கு) சனிக்கிழமை திடீரென ஹேக் செய்யப்பட்டது.
இதையடுத்து அதனை மீட்க காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு உடனடியாக செயல்பட்டது.
டங்ஸ்டன் சுரங்க ஏலம்: தமிழ்நாடு அரசுக்கு எதிராக பொய்ச் செய்திகளை பரப்புகிறார்கள்- அமைச்சர் துரைமுருகன்
பின்னர் மின்னஞ்சல் நான்கு முதல் ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு மீட்டெடுக்கப்பட்டது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஹேக்கரைக் கண்டுபிடிக்க விசாரணை நடந்து வருகிறது.
முதல்வரின் ஜிமெயில் கணக்கு யூடியூப் மற்றும் பிற சமூக ஊடகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.