செய்திகள் :

கோவை: 'TNPL, யானைக்குத் தண்ணீர் சிகிச்சை, கேஸ் லாரி விபத்து' - ஜனவரி டூ ஜூன் 2025 | Photo Flashback

post image
ஜனவரி 2025 - கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது
ஜனவரி 2025 - கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது
பிப்ரவரி 2025 - கோவையில் புதிய பா.ஜ.க அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார்
பிப்ரவரி 2025 - கோவையில் புதிய பா.ஜ.க அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார்
பிப்ரவரி 2025 - வனத்துறையில் ரோந்து பணிக்காக வந்திருந்த பிரத்யேக வாகனம்
பிப்ரவரி 2025 - வனத்துறையில் ரோந்து பணிக்காக வந்திருந்த பிரத்யேக வாகனம்
பிப்ரவரி 2025 - ஈஷா யோகா மையத்தில் நடந்த சிவராத்திரி நிகழ்வு
பிப்ரவரி 2025 - ஈஷா யோகா மையத்தில் நடந்த சிவராத்திரி நிகழ்வு
மார்ச் 2025 - சாலை விரிவாகத்திற்க்காக அன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் வெட்டப்பட்ட மரங்கள்
மார்ச் 2025 - சாலை விரிவாகத்திற்க்காக அன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் வெட்டப்பட்ட மரங்கள்
மார்ச் 2025 -பிரசித்தி பெற்ற காரமடை பந்தசேவை
மார்ச் 2025 -பிரசித்தி பெற்ற காரமடை பந்தசேவை
மார்ச் 2025 - கோவை கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா
மார்ச் 2025 - கோவை கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா
ஏப்ரல் 2025 - விசைத்தறி உரிமையாளர்கள் சிலர் தங்களின் விசைத்தறி பாகங்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
ஏப்ரல் 2025 - விசைத்தறி உரிமையாளர்கள் சிலர் தங்களின் விசைத்தறி பாகங்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
ஏப்ரல் 2025 - ஏஐ தொடர் கண்காணிப்பு மூலம் 5000 யானைகள் ரயில் விபத்தில் சிக்காமல் மதுக்கரை வனசரகத்தில் காப்பாற்றப்பட்டுள்ளது
ஏப்ரல் 2025 - ஏஐ தொடர் கண்காணிப்பு மூலம் 5000 யானைகள் ரயில் விபத்தில் சிக்காமல் மதுக்கரை வனசரகத்தில் காப்பாற்றப்பட்டுள்ளது
ஏப்ரல் 2025 - பா.ஜ.க புதிய தமிழக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கோவையில் தொண்டர்கள் கொடுத்த வரவேறுப்பு
ஏப்ரல் 2025 - பா.ஜ.க புதிய தமிழக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கோவையில் தொண்டர்கள் கொடுத்த வரவேறுப்பு
மே 2025 - பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு வந்ததும் நீதிமன்ற வளாகத்தில் மாதர் சங்கத்தினர் கொண்டாட்டம்
மே 2025 - பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு வந்ததும் நீதிமன்ற வளாகத்தில் மாதர் சங்கத்தினர் கொண்டாட்டம்
மே 2025 - கோடை காலத்திற்காக வனவிலங்களுக்கு அமைக்கப்பட்ட பிரத்யேக தொட்டியில் நீர் அருந்தும் யானை கூட்டம்
மே 2025 - கோடை காலத்திற்காக வனவிலங்களுக்கு அமைக்கப்பட்ட பிரத்யேக தொட்டியில் நீர் அருந்தும் யானை கூட்டம்
மே 2025 - மருதமலை அருகே நோய்வாய்ப்பட்டு யானைக்கு சிகிச்சை
மே 2025 - மருதமலை அருகே நோய்வாய்ப்பட்டு யானைக்கு சிகிச்சை
மே 2025 - மருதமலை அருகே நோய்வாய்ப்பட்டு யானைக்கு தண்ணீரில் சிகிச்சை
மே 2025 - மருதமலை அருகே நோய்வாய்ப்பட்டு யானைக்கு தண்ணீரில் சிகிச்சை
ஜூன் 2025 - கோவையில் ஆரம்பித்த டி.ஏன்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் எடிஷன்
ஜூன் 2025 - கோவையில் ஆரம்பித்த டி.ஏன்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் எடிஷன்
ஜூன் 2025 - உலக யோக தினத்தில் அதிவிரைவுப்படையினரின் யோகாசனம்
ஜூன் 2025 - உலக யோக தினத்தில் அதிவிரைவுப்படையினரின் யோகாசனம்

`சிங்கத்தின் வாயில் மாட்டிய விஜய்; சிபிஐ மூலம் பாஜக ஸ்கெட்ச்' - செல்வப்பெருந்தகை விமர்சனம்

கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ராகுல் காந்தி நாளை நீலகிரி மாவட்டம் கூடலூர் வருகிறார்.செல்வப்பெருந்தகை பள்ளி விழா ... மேலும் பார்க்க

கோவை டு டெல்லி; குடியரசு தலைவர் தேநீர் விருந்துக்கு அழைக்கப்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநர் சங்கீதா!

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் சாமுண்டேஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா. ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு திருணமாகி 2 மகன்கள் உள்ளனர். சங்கீதாவின் கணவர் பாலாஜி கட்டுமான தொழிலாளி ஆவார்.இவர்கள் இருவரும் ... மேலும் பார்க்க

TVK Vijay: 7 மணி நேர விசாரணை: சிபிஐ-யிடம் விஜய் கொடுத்த வாக்குமூலம் என்ன?

செப்டம்பர் 27, 2025 அன்று கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) முன் ஆஜரானார். காலை 10.30 ... மேலும் பார்க்க

`Trump, வெனிசுலாவின் தற்காலிக அதிபர்' - ட்ரம்ப்-ன் சமூக வலைதளப் பதிவால் எழுந்த சர்ச்சை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் தன்னை "வெனிசுலாவின் தற்காலிக அதிபர்" எனப் பதிவிட்டிருக்கும் செய்தி, உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில்... மேலும் பார்க்க

அதிமுக மீதான அதிருப்தி; திமுக கூட்டணியில் ராமதாஸா? - சூரியக் கட்சிக்கு ப்ளஸா... மைனஸ்ஸா?!

தனக்கு முன்பாக மகன் அன்புமணியை அழைத்துக் கூட்டணியை இறுதி செய்ததில் என்.டி.ஏ-வின் மீதும் எடப்பாடியின் மீதும் பெரும் அதிருப்தியில் இருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.அதிருப்தியில் ராமதாஸ்பாமக நிறுவனர் ரா... மேலும் பார்க்க

ADMK: ``ராஜபாளையம் தொகுதியில் நான் போட்டியிட்டால் 100% வெற்றி" - நடிகை கௌதமி ஓப்பன் டாக்!

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அ.தி.மு.க கூட்டணியில் ... மேலும் பார்க்க