EB ஹார்ட் டிஸ்க் விவகாரம்: ``யாரும் யாரையும் காப்பாற்ற முடியாது" - அமைச்சர் நிர்...
தென்னிந்தியாவின் முன்னணி நகை நிறுவனமான லலிதா ஜூவல்லரி, இப்போது போரூரில்!
தென்னிந்தியாவின் முன்னணி நகை நிறுவனமான லலிதா ஜூவல்லரி, தனது 64-வது கிளையை சென்னை, போரூரில் கடந்த மே 29-ம் தேதி திறந்திருக்கிறது.
42 ஆண்டுகால பாரம்பரியம் மிக்கது லலிதா ஜூவல்லரி. லலிதா ஜூவல்லரியின் தனிச்சிறப்பே அதன் வெளிப்படைத்தன்மைதான்.

வாடிக்கையாளர்கள் மற்ற கடைகளுடன் விலையை ஒப்பிட்டுப் பார்க்க விரிவான 'எஸ்டிமேட் ஸ்லிப்' பெறலாம் மற்றும் நகைகளை மொபைலில் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.
இங்குள்ள அனைத்து வைரங்களும் E-F கலர் கிரேடு மற்றும் VVS1/VVS கிளாரிட்டி கொண்டவை. சர்வதேச தரச் சான்றிதழ்களுடன் இவை விற்பனை செய்யப்படுகின்றன. பழைய வைர நகைகளுக்கு 100% எக்ஸ்சேஞ்ச் மதிப்பும் வழங்கப்படுகிறது.
லலிதா ஜூவல்லரியின் நிர்வாக இயக்குநர் டாக்டர் எம்.கிரண் குமார், "மக்களின் உழைப்பின் மதிப்பை நான் அறிவேன். அதனால்தான் லாபத்தை விட வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
போரூர் மக்களின் ரசனைக்கேற்ப பிரத்யேக வடிவமைப்புகளை இங்கு கொண்டு வந்துள்ளோம்," எனத் தெரிவித்திருக்கிறார்.

சிறப்பு நகை வாங்கும் திட்டங்கள்:
நகை முன்பதிவுத் திட்டம்:
பழைய நகைகளைக் கொடுத்து, அதே எடைக்கு புதிய நகைகளை இத்திட்டத்தில் வாங்கிக் கொள்ளலாம். 11 மாதங்கள் முடிவில் 0% சேதாரத்தில்!
முன்பணம் செலுத்தியும் இத்திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். இது ஒரு 11 மாத கால திட்டம். மாதா மாதம் நீங்கள் செலுத்தும் தவணைத் தொகையை, பணமாகவோ அல்லது தங்க எடையாகவோ வரவு வைத்துக் கொள்ளலாம். 11 மாத முடிவில் 100% சேதாரத் தள்ளுபடியுடன் பிடித்த நகையை வாங்கி மகிழலாம்.

















