திருமணம் கடந்த உறவு; இடையூறாக இருந்ததாக குழந்தையை சித்ரவதை செய்த தாய் - தருமபுரி...
நம்பிக்கை விருதுகள் 2025: சாதனை மனிதர்கள், இளைஞர்களுக்கு மகுடம் சூடும் ஆனந்த விகடன்! | Live
பெருந்தமிழர் விருது
நம்பிக்கை விருதுகளின் உச்ச விருது 'பெருந்தமிழர் விருது'.
2025-ம் ஆண்டிற்கான பெருந்தமிழர் விருதைப் பெறுகிறார் எஸ்.வி.ராஜதுரை.
இவரைக் குறித்துத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
2025-ன் டாப் 10 இளைஞர்கள் யார்?
2025-ம் ஆண்டின் டாப் 10 இளைஞர்கள் விருதுகளைப் பெறப் போவது யார் என்பதைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
யார் யாருக்கு மகுடம்?
2025-ம் ஆண்டிற்கான டாப் 10 மனிதர்கள் விருதுகள் யார் யாருக்கு செல்கின்றன?
இதை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்!
இன்று 'நம்பிக்கை விருதுகள், 2025'
ஒவ்வொரு ஆண்டும், சாதனை மனிதர்களுக்கு மகுடம் சூட்டிக் கொண்டாடி வருகிறது - ஆனந்த விகடனின் 'நம்பிக்கை விருதுகள்' மேடை.
இந்த ஆண்டும் இந்தக் கொண்டாட்டம் தொடர்கிறது. ஆம்... 2025-ம் ஆண்டிற்கான நம்பிக்கை விருதுகள் இன்று மாலை கலைவாணர் அரங்கில் நடக்க உள்ளது.

















