செய்திகள் :

பாரம்பரியத்தின் அழகு, புதுமையின் அனுபவம்! தங்கமயில் ஜுவல்லரியின் சென்னையின் புதிய கிளைகள்!

post image

  சென்னையின் வேகமாக வளர்ந்து வரும் குடியிருப்பு மற்றும் வணிக மையங்களான முகப்பேர் மற்றும் புரசைவாக்கத்தில் தங்கமயில் ஜுவல்லரி தனது புதிய கிளைகளை ஆகஸ்ட் 23 அன்று திறந்து, தரம் மற்றும்  பாரம்பரியத்தை  இன்னும் பல குடும்பங்களின் இல்லங்களுக்குக் கொண்டு வந்துள்ளது. 

சென்னையில் 12 கிளைகள், தமிழ்நாடு முழுவதும் 55 கிளைகளோடு,  விரிவடைந்துள்ள தங்கமயில், தனது அடையாளமான நம்பகத்தன்மையையும், தரத்தையும், சென்னை வாடிக்கையாளர்களுக்கு மேலும் அருகில் கொண்டு வந்துள்ளது.

தமிழகம் முழுவதும் பல தலைமுறைகளாக வாடிக்கையாளர்களின் அன்பைப் பெற்று வரும் தங்கமயில், இப்புதிய கிளைகளின் திறப்பு மூலம் சென்னையில் தனது தடத்தை மேலும் வலுவாக்குகிறது.

இக்கிளைகளில், பாரம்பரிய திருமண நகை வடிவமைப்புகள், வெள்ளிப் பொருட்களுடன், விசாலமான காட்சியகம், மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தனிப்பட்ட ஆலோசனைகளை வழங்கும் அனுபவமிக்க பணியாளர்களின் குழுவுடன் இடம்பெற்றுள்ளது.

பாரம்பரிய அழகியலையும் நவீன வசதிகளையும் இணைத்த வடிவமைப்பில் அமைந்த கிளைகளில், திருமண நகைத் தொகுப்பு, அன்றாட அணியக்கூடிய குறைந்த எடை, சமகால நகை வகை, தனித்துவமான தொகுப்புகள், மட்டுமின்றி தங்கமயிலின் சிறப்பு படைப்பான Minmini Diamondsஇன் வைர ஆபரணங்கள் இப்புதிய கிளையில் மிளிர்ந்து ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் சிறந்த தேர்வுகளை வழங்குகின்றது. 

ஒவ்வொரு வாடிக்கையாளரின் தேவையையும் புரிந்து, அவர்களுக்கு ஏற்ற சிறந்த தேர்வை வழங்கும் சேவையே தங்கமயிலின் தனிச்சிறப்பாகும். இப்புதிய கிளைகளில் குடும்பத்துடன் இணைந்து நகை வாங்கும் அனுபவத்தை மேலும் மகிழ்ச்சிகரமாக மாற்றுகிறது தங்கமயில் ஜுவல்லரி.

சிறந்த, தரமான நகைகள்,  திறன்மிக்க கைவேலைப்பாடடு, தூய்மை உத்தரவாதம், வெளிப்படையான விலை நிர்ணயம், உலகத் தரமான நகைகளை BIS 916 ஹால்மார்க், HUID மற்றும் IAGES தரச்சான்றுதலுடன், எளிமையான பழைய நகை மாற்றுத்  திட்டத்தோடு, 100 ரூபாய் முதல் சேகரிக்க சேமிப்பு திட்டம், ஆகிய வசதிகள்  தங்கமயில் ஜுவல்லரியின் இக்கிளையிலும் தொடர்வதோடு, வாடிக்கையாளரை மையப்படுத்திய சேவைகளுடன், மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. 

வாடிக்கையாளர்களை நோக்கிய அர்ப்பணிப்பு:

"முகப்பேர் மற்றும் புரசைவாக்கம் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் எங்கள் கிளையைத் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இப்பகுதி மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் தொடர்ந்து பெறுவோம் என்ற உறுதியுடன் செயல்படுகிறோம்" என நிறுவன நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு வருகையும் இனிமையான அனுபவமாக அமைய வேண்டும் என்பதே தங்கமயிலின் நோக்கமாகும். இப் புதிய கிளையின் மூலம், சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு, தங்கமயிலில் நகை வாங்கும் அனுபவத்தை  பெற்று தங்கமயில் குடும்பத்துடன் நெருக்கமாவது, மனம் நெகிழும் தருணமாக  நினைவில் நிற்கும். 

தனது புதிய கிளைகளின்  மூலம் சென்னையின் மேலும் பல குடும்பங்களுடன் நீண்டநாள் உறவை உருவாக்க ஆவலுடன் காத்திருக்கிறது.

வாழ்க்கையின் ஒவ்வொரு மகிழ்ச்சியான தருணத்தையும் நினைவுகூரும் அழகிய ஆபரணங்களுடன் கொண்டாட விரும்பும் அனைவரையும், தங்கமயில் ஜுவல்லரியின் புதிய கிளைகள் அன்புடன்,  நட்புறவான சேவையுடனும் அனைவரையும் வரவேற்கிறது. 

தங்கமயிலின் இக்கிளைகள், சென்னையின் நகை வாங்கும் அனுபவத்தில் புதிய முத்திரையை பதிக்கத் தயாராக உள்ளது.

தங்கம் வாங்க, தங்கமயிலுக்கு வாங்க!

தாராபுரம்: புழுதிப்புயலுக்குள் சீறிப்பாய்ந்த கார்கள் - களைகட்டிய கார் பந்தயம் | Photo Album

திருப்பூர் புழுதியை கிளப்பிய கார் பந்தயம்திருப்பூர் புழுதியை கிளப்பிய கார் பந்தயம்திருப்பூர் கார் பந்தயம்திருப்பூர் கார் பந்தயம்திருப்பூர் புழுதியை கிளப்பிய கார் பந்தயம்திருப்பூர் புழுதியை கிளப்பிய கா... மேலும் பார்க்க

வீட்டின் அகலம் வெறும் 72 செ.மீ… ஆனால் வீட்டுக்குள் அத்தனை வசதிகளா! ஒரு Home Tour போலாமா?

இரண்டு கட்டிடங்களுக்கு இடையில் இருக்கும் வெறும் 72 செ.மீ இடத்தில் ஒரு வீட்டையே கட்டியிருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? போலந்தின் வார்சா நகரில் அமைந்துள்ள கெரெட் ஹவுஸ் (Keret House), உலகின் மிகக் ... மேலும் பார்க்க

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வன்முறை; டேப்பில் கட்டப்பட்ட பயணி; நடுவானில் என்ன நடந்தது?

டல்லாஸிலிருந்து நியூயார்க் நோக்கிப் புறப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 618, தனது பயணத்தின் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது, விமானத்துக்குள் ஏற்பட்ட திடீர் குழப்பம் காரணமாக அதன் பயணத்தை ... மேலும் பார்க்க

"நான் சிறையில் இருந்தபோதுதான் எனக்கு புற்றுநோய் வந்தது" - உத்தவ் கட்சி எம்.பி பகீர் குற்றச்சாட்டு

சிவசேனா(உத்தவ்) கட்சியில் சர்ச்சைக்குறிய எம்.பியாக இருப்பவர் சஞ்சய் ராவுத். இவரால்தான் பா.ஜ.க மற்றும் சிவசேனா கூட்டணி முறிந்ததாக பா.ஜ.க தெரிவித்துள்ளது. சஞ்சய் ராவுத் கடந்த 2022ம் ஆண்டு பத்ரா சால் நில... மேலும் பார்க்க

"தினமும் மலை மீது 10 கிமீ ஏறிச்செல்வேன்" - 2 மாணவிகளுக்காக கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்

மகாராஷ்டிராவில் கட்சிரோலி, பண்டாரா, கோண்டியா, தானே, கோலாப்பூர் போன்ற சில மாவட்டங்களில் அதிக அளவில் மலைப்பகுதிகள் இருக்கின்றன. இந்த மலையில் அதிக அளவில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்... மேலும் பார்க்க

மும்பை: ரயில் இருக்கைகளை ஆக்கிரமித்து சீட்டாட்டம்; பயணிகள் கண்டனம்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

மும்பை புறநகர் ரயில்களில் பயணம் செய்பவர்கள் இருக்கைக்காகவும், வாசலில் நின்று பயணம் செய்வது தொடர்பாகவும் அடிக்கடி சண்டையிட்டுக்கொள்வதுண்டு. மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், சர்ச்கேட், தாதர் ரயில் நிலைய... மேலும் பார்க்க