திருவாரூர்: சிதிலமடைந்த குடிநீர் தொட்டி, அங்கன்வாடி கட்டடம்; அலட்சிய அதிகாரிகள்....
மத்திய பட்ஜெட் 2026: விவசாயம், தங்கம் டு வருமான வரி! - உங்கள் எதிர்பார்ப்பு என்ன?| #கருத்துக்களம்
வருகிற ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) 2026-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட். அன்று இந்தியாவின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை வெளியிடுவார்... அறிவிப்பார்.
இந்தியாவில் வலுவான ஜி.டி.பி வளர்ச்சி... அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரி... இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம்... இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி... - இப்படி ஏகப்பட்ட நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கும் வேளையில் வரும் மத்திய பட்ஜெட் என்பதால், இதற்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த எதிர்பார்ப்புகள் மக்களாகிய உங்களுக்கும் இருக்கும். அதை வெளிப்படுத்துவதற்கான களம் இதோ...
விவசாயம், தொழில்நுட்பம், Gig பொருளாதாரம், தங்கம், ஏற்றுமதி, இறக்குமதி, வருமான வரி, சிறு, குறு, நடுத்தர தொழில்... என எந்தத் துறையில் உங்களுக்கு எதிர்பார்ப்பு இருந்தாலும், இங்கே கமென்டில் பகிருங்கள் மக்களே...!












