செய்திகள் :

"வரலாற்றை புரட்டிப் பாருங்கள்"- சிராஜ் விவகாரத்தில் எழுந்த பாகுபாடு குற்றச்சாட்டு குறித்து மதன் லால்

post image

நியூசிலாந்துக்கு எதிரான வெலிங்டன் டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் சேர்க்கப்படாத விவகாரத்தில், மத ரீதியிலான பாகுபாடு காட்டப்படுவதாக காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் கூறி இருந்தார்.

அந்தக் குற்றச்சாட்டு குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மதன் லால் கருத்து தெரிவித்திருக்கிறார்.

மதன் லால்
மதன் லால்

டெல்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய மதன் லால், " இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இது போன்ற மத பாகுபாடு ஒருபோதும் நடந்தது இல்லை. பல மதங்களைச் சேர்ந்த சிறந்த வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடி சாதனைகள் படைத்துள்ளனர்.

வரலாற்றை பார்த்தால் அது எல்லோருக்கும் புரியும். இதை ஒரு சர்ச்சையாக மாற்றுவது உங்கள் விருப்பம்; நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம். ஆனால் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுபோன்ற மதரீதியான பாரபட்சம் இதற்கு முன்பும் நடந்தது இல்லை, எதிர்காலத்திலும் ஒருபோதும் நடக்காது" என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

`சார், என் மனைவி அழுதுகொண்டிருக்கிறார் என கம்பீரிடம் சொன்னேன்.!' - வதந்திகளால் உடைந்த சர்ஃபராஸ் கான்

இந்திய கிரிக்கெட் அணியின் டிரஸ்ஸிங் ரூம் தகவல்களை கசியவிட்டதாக தன் மீது எழுந்த குற்றச்சாட்டுகளால் தானும் தனது குடும்பமும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அந்த இக்கட்டான சூழலில் தலைமைப் பயிற்சியாள... மேலும் பார்க்க

மதுரை: 'தல தோனி' முழக்கம்.... தோனியின் புகைப்படங்கள், கிரிக்கெட் உபகரணங்களுக்குச் சிறப்புப் பூஜை!

இந்தியக் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராகத் திகழ்ந்த மகேந்திர சிங் தோனி, 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.இருப்... மேலும் பார்க்க

தோனி புகைப்படம், கிரிக்கெட் பேட்டுக்கு சிறப்புப் பூஜை – மதுரையில் தோனி ரசிகர்கள் நெகிழ்ச்சி | Photos

தோனி சிறப்பு பூஜைதோனி சிறப்பு பூஜைதோனி சிறப்பு பூஜைதோனி சிறப்பு பூஜைதோனி சிறப்பு பூஜைதோனி சிறப்பு பூஜைதோனி சிறப்பு பூஜைதோனி சிறப்பு பூஜைதோனி சிறப்பு பூஜைIPL 2027: தோனி ஓய்வு; ஸ்டார்க் - போல்ட் விடுவிப... மேலும் பார்க்க

IPL 2027: தோனி ஓய்வு; ஸ்டார்க் - போல்ட் விடுவிப்பு - வரும் ஐபிஎல் மினி ஏலம் எப்படி இருக்கும்?

ஐபிஎல் 2027 மினி ஏலத்திற்கு முன்னதாக அனைத்து 10 அணிகளும் தங்களது தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த முறை அணிகள் எடுத்திருக்கும் அதிரடி... மேலும் பார்க்க

Dhoni: "நீங்கள் இல்லாமல் ஆட்டம் இனி பழைய மாதிரி இருக்காது; ஆனால்..." - தோனி குறித்து தனுஷ்

தோனி, 2020 ஆம் ஆண்டு சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார். ஆனாலும் தொடர்ந்து ஐ.பி.எல் போட்டிகளில் ஆடி வந்தார். தோனி தலைமையில் சென்னை அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது. கடைசியாக 20... மேலும் பார்க்க