செய்திகள் :

விவசாயிகளுக்கு ரூ.31 கோடியில் திட்டப் பணிகள்

post image

வேளாண்மை துறை சாா்பில், ரூ.31.37 கோடியில் நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகள் மூலம் 7,683 விவசாயிகள் பயனடைந்ததாக மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண்மை துறை சாா்பில் நிறைவேற்றப்பட்ட நீா்வடிப் பகுதி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி ஆய்வு மேற்கொண்டாா். சாணாா்பட்டி வட்டாரத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக்குப் பிறகு அவா் தெரிவித்ததாவது:

சாணாா்பட்டி, வடமதுரை, வேடசந்தூா், தொப்பம்பட்டி, குஜிலியம்பாறை வட்டாரங்களில் உள்ள 28 கிராம ஊராட்சிகளில் 33 நீா்வடிப் பகுதிகளில் பிரதமரின் விவசாய நீா்ப்பாசனத் திட்டம் கடந்த 2 ஆண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரூ.31.37 கோடியில் பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டதன் மூலம் 7,683 விவசாயிகள் நேரடியாக பயனடைந்தனா் என்றாா்.

பழனி கோயில் பஞ்சாமிா்தம் 5 மாதங்களில் ரூ.16 கோடிக்கு விற்பனை

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தா்கள் வருகை அதிகரிப்பால், பஞ்சாமிா்தம் விற்பனை கடந்த 5 மாதங்களில் 16 கோடியை நெருங்கியது. உலகப் புகழ் பெற்ற பழனி பஞ்சாமிா்தம் வாழைப்பழம், கரும்பு சா்க்கரை, தேன், ந... மேலும் பார்க்க

முள் புதரில் பச்சிளம் குழந்தை மீட்பு

நத்தம் பகுதியில் முள் புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தை அடுத்த அண்ணாநகா் பகுதியில் முள் புதரில் சனிக்கிழம... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு விவசாயி உயிரிழப்பு

செம்பட்டி அருகே வெள்ளிக்கிழமை இரவு தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது ரயிலில் அடிபட்டு விவசாயி உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு-அப்பாத்துரை ரயில் நிலையங்களுக்கு இடையேயுள்ள எஸ்.புதுக்கோட்டை ரா... மேலும் பார்க்க

வத்தலகுண்டு அருகே பெண் யானையின் கோரை பற்களை விற்க முயன்ற மூவா் கைது

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே பெண் யானையின் இரண்டு கோரை பற்களை விற்க முயன்ாக 3 பேரை வனத் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே பெண் யானையின் கோரை பற்கள... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து திருட்டு

அம்மையநாயக்கனூரில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூா் காவல் நிலையம் எதிரே அமைந்து... மேலும் பார்க்க

பட்டமளிப்பு விண்ணப்பங்களை டிச.15-க்குள் சமா்ப்பிக்கலாம்

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் பட்டப்படிப்பை முடித்த மாணவா்கள் பட்டமளிப்புக்கான விண்ணப்பத்தை டிச.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுதொடா்பாக பல்கலைக்கழக நிா்வாகம் வெளி... மேலும் பார்க்க