செய்திகள் :

25 ஆண்டுகளுக்கு இலவச மின்சாரம், சாத்தியம்! எப்படி? சேலத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி! அனுமதி இலவசம்

post image

நம்முடைய மின்சார பயன்பாடு வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்பதும், மின் கட்டணங்கள் உயரும் என்பதும் கூடுதல் கவலையைக் குடும்பங்களில் ஏற்படுத்துகிறது. இதிலிருந்து தப்பிக்க நாம் மின்சார நுகர்வோராக மட்டுமல்லாமல், மின்சார உற்பத்தியாளராக மாற வேண்டியது அவசியத்தில் இருக்கிறோம்.

ஆனால், எப்படி நமக்கான மின்சாரத்தை நாம் உருவாக்க முடியும்? இதற்கு நமக்கு உதவக்கூடியதாக காற்றாலை மற்றும் சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறைகள் உள்ளன. இதில் சூரிய சக்தி மூலமான மின்சார உற்பத்தி ஒவ்வொரு குடும்பத்துக்கும் வரப்பிரசாதம். சொந்த வீடும், மொட்டை மாடியும் இருந்தால் போதும் குறைந்த செலவில் 25 ஆண்டுகளுக்கு இலவச மின்சாரம் பெற முடியும்.

இலவச மின்சாரம்

உதாரணத்திற்கு, ஒரு வீட்டுக்குக் குறைந்தபட்சமாக 3kW சோலார் கட்டமைப்பை நிறுவுவதற்கு சுமார் ரூ.2,10,000 செலவாகும். இதிலும், மத்திய அரசு ரூ.78,000 வரை மானியமாக வழங்குகிறது. இதனால் நாம் செய்யும் நிகர செலவு ரூ.1,32,000 மட்டுமே. இந்த 3kW அமைப்பு ஒரு நாளுக்கு சுமார் 12 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும். மாதத்திற்கு சுமார் 360 யூனிட்கள் கிடைக்கும். இப்படி நமக்கான மின்சாரத்தை நாமே தயாரித்துக்கொள்ளலாம்.

சோலார் மூலம் எப்படி மின்சாரம் தயாரிக்கலாம்? இதில் உண்மையிலேயே பலன் இருக்கிறதா? அரசு மானியம் பெறுவது எப்படி? போன்ற பல விஷயங்களை உங்களுடன் நேரடியாகப் பேச இருக்கிறோம்.

இலவச மின்சாரம்

சேலத்தில் வரும் மார்ச் 7-ம் தேதி சனிக்கிழமை நாணயம் விகடன், டார்லிங் சோலார் இணைந்து சோலார் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த உள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதி இலவசம்.

பதிவு செய்ய: https://events.vikatan.com/505-solar-awareness-meet/

நிகழ்ச்சி விவரங்கள்:

Date: மார்ச் 7, 2026

Time: மாலை 6.00 - 8.00

இன்றைய முதலீடு, வாழ்நாளுக்குமான சேமிப்பு'

சோலார் அமைப்பது எப்படி? அரசு மானியம் பெறுவது எப்படி? அனைத்தும் தெளிவாக...

முகவரி: GRAND ESTANCIA Address: 349/3 Bangalore, Bypass Rd, Narasothipatti, Salem, Tamil Nadu 636004

பதிவு செய்ய: https://events.vikatan.com/505-solar-awareness-meet/

இலவச மின்சாரம்

மாதம் ₹ 50,000 சம்பாதிச்சும் நிம்மதி இல்லையா? புதுச்சேரியா? 35+ வயசா? '1 கோடி' சேர்க்கும் ஃபார்முலா!

நண்பா, ஒரு நிமிஷம் உண்மையைச் சொல்லுங்கள்... காலையில் வண்டியை எடுத்துக்கொண்டு வேலைக்கோ, பிசினஸுக்கோ போகும்போது மனசுக்குள் ஒரு சின்ன உதறல் இருக்கிறதா?"முப்பது வயசு வரைக்கும் லைஃப் ஜாலியாத்தான் போச்சு. ஆ... மேலும் பார்க்க

SIP: ₹1 கோடி சேர்ப்பது எப்படி? உங்கள் கனவை நனவாக்கும் மியூச்சுவல் ஃபண்டுகள்! | புதுச்சேரி ஸ்பெஷல்

ஹாய்! எப்படி இருக்கீங்க?உங்களுக்கு 35 வயசுக்கு மேல ஆகிடுச்சா? கல்யாணம், குழந்தைகள்னு குடும்பப் பொறுப்புகள் தோள்ல ஏறிடுச்சா? மாசா மாசம் நல்ல சம்பளம் வருது, ஆனா அது இ.எம்.ஐ., வீட்டு வாடகை, மளிகை சாமான்,... மேலும் பார்க்க

'பழைய பென்ஷன்' இல்லையென்ற கவலையா? மாதம் ₹20,000 'இணை பென்ஷன்' வேண்டுமா? அரசு ஊழியர்களுக்காக!

"அரசு வேலை கிடைத்துவிட்டது, இனி வாழ்க்கையில் கவலையே இல்லை" என்று நினைத்த காலம் ஒன்று இருந்தது. ஆனால், பழைய பென்ஷன் திட்டம் (OPS) இல்லாத இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான அரசு ஊழியர்களின் தூக்கத்தைக் க... மேலும் பார்க்க

50+ வயதா? அசல் குறையாமல் மாதம் ₹28000 'பென்ஷன்' தரும் ₹50 லட்சத்துக்கான ஃபார்முலா!

ஐம்பது வயதைக் கடந்துவிட்டாலே, அனைவருக்கும் வரும் முதல் மிகப்பெரிய கவலை ‘ஓய்வுக்காலம்’ பற்றியதுதான். முப்பது முப்பத்தைந்து வருடங்கள் ஓடி ஓடி உழைத்து ஒரு ₹50 லட்சம் ரூபாயைச் சேர்த்திருப்பீர்கள். ஆனால், ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டிற்குத் திரும்புகிறீர்களா? - உங்கள் ₹2 கோடி FD, 80 வயது வரை சோறு போடுமா? | NRI Special

துபாயிலோ, சிங்கப்பூரிலோ 25 வருடங்கள் உழைத்துவிட்டு, தமிழ்நாட்டில் நிம்மதியாக செட்டில் ஆக நினைக்கும் ஒவ்வொருவரின் மனதிலும் இருக்கும் முதல் எண்ணம் இதுதான்: “கையில் ₹2 கோடி இருக்கிறது. இதை அப்படியே வங்கி... மேலும் பார்க்க

கணவர் இல்லாத கடைசி காலம்... யார் உங்களைப் பார்த்துப்பாங்க? - `பெண்களுக்காக!' | Personal Finance

நீங்கள் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்க்கலாம்.அல்லது சொந்தமாகத் தொழில் செய்யலாம்.அல்லது வீட்டை நிர்வாகம் செய்யும் 'ஹோம் மேக்கராக' இருக்கலாம்.நீங்கள் யாராக இருந்தாலும் சரி, ஒரு நிமிடம் கண்ணை மூ... மேலும் பார்க்க