செய்திகள் :

Amala Shaji: "இப்போது அது நிஜமாகிறது" - சினிமாவில் அறிமுகமாகும் சமூக வலைத்தளப் பிரபலம் அமலா ஷாஜி

post image

டிக்டாக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமானவர் அமலா ஷாஜி. 4.2 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்டிருக்கும் பிரபலமான இன்ஃப்ளூயன்சர் இவர். இப்போது அவர் சினிமாவிலும் அறிமுகமாகவிருக்கிறார்.

Amala Shaji
Amala Shaji

அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் 'சிட்டி ஆஃப் கோல்டு' படத்தில் அவர் நடிக்கவிருக்கிறார்.

இது குறித்து அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்திலும் அவர் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர், "ஒரு காலத்தில் நான் கற்பனை மட்டுமே செய்து பார்த்த ஒரு கனவு, இப்போது இறுதியாக நிஜமாகிறது. எனது முதல் திரைப்படம். நான் என்றும் பொக்கிஷமாகக் கருதும் ஒரு தருணம்.

இந்த அழகான படைப்பின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் அளவற்ற மகிழ்ச்சியும், உற்சாகமும், மிகுந்த நன்றியுணர்வும் அடைகிறேன்.

எனக்கு இந்த வாய்ப்பை வழங்கி, இந்தத் தொடக்கத்தை இவ்வளவு சிறப்பானதாக மாற்றிய எங்களது இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

மேலும், இந்தப் பயணம் முழுவதும் எனக்கு ஆதரவாகவும் ஊக்கமாகவும் இருந்த எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் எனது இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது ஒரு சிறிய தொடக்கம்தான், ஆனால் மிகவும் சிறந்ததாகக் கருதுகிறேன்." எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

Sherif: "இன்னொருத்தருடைய உழைப்புல அவங்க பெயரை போட்டுக்கிறாங்க!" - நடன இயக்குநர் ஷெரிஃப்

'கனிமா', 'பவள மல்லி' உள்ளிட்ட பல பாடல்களுக்கு நடன இயக்கம் செய்தவர் நடன இயக்குநர் ஷெரிஃப். அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் அவர் சமீபத்தில் பதிவிட்ட காணொளி, பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்தக் காணொள... மேலும் பார்க்க

Mandaadi: "தமிழரின் கதையை உலகம் பேசுமாறு செய்வதே பெருவெற்றி!" - 'மண்டாடி'க்கு சீமான் பாராட்டு!

சூரியின் 'மண்டாடி' படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மகிமா நம்பியார், சத்யராஜ், சுஹாஸ் ஆக... மேலும் பார்க்க

Venkat Prabhu: "இதுனாலதான் நான் லண்டனுக்கு போகல!"- 'லெனின் பாண்டியன்' பட நிகழ்வில் வெங்கட் பிரபு

அறிமுக இயக்குநர் டி.டி. பாலசந்திரன் இயக்கத்தில் தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா ஆகியோர் நடித்திருக்கும் 'லெனின் பாண்டியன்' திரைப்படம் இந்த மாதம் 25-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் ப்ரீ ரி... மேலும் பார்க்க

Ilaiyaraaja: "இவன் என்கிட்டயே நடிப்பான்" - 'கங்கை அமரன்' பற்றி இளையராஜா கலகல

அறிமுக இயக்குநர் டி.டி. பாலசந்திரன் இயக்கத்தில் தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா ஆகியோர் நடித்திருக்கும் 'லெனின் பாண்டியன்' திரைப்படம் இந்த மாதம் 25-ஆம் தேதி திரைக்கு வருகிறது. தர்ஷன் கணேசன், மறைந்த ந... மேலும் பார்க்க

Dorothy: 'தும்சக்கு தும்சக்கு தும்சக்கு!' - டொராண்டோ திரைப்பட விழாவில் ‘டோரதி' படக்குழு| Photo Album

சாலமன் பாப்பையா: "அனாதை பிள்ளைகளாக நாங்கள் நிற்கிறோம்"- மனமுடைந்து அழுத பாரதி பாஸ்கர் மேலும் பார்க்க

DC Exclusive: "லோகேஷை நடிக்க வச்சதுக்கு காரணம் இதுதான்!" - அருண் மாதேஸ்வரன் பேட்டி

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியான 'டிசி' படத்திற்கு வசூலாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இப்போது சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திற்கு படம் வந்திருக்கிறத... மேலும் பார்க்க