செய்திகள் :

BB Tamil 9: "இந்த வாரம் வெளியே போய்ரலாம்னு தோணுது" - உடைந்து அழும் பார்வதி

post image

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. 20 பேருடன் தொடங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர்.

இந்த வாரம் போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸிடம் பேச வைத்திருந்தார்.

BB Tamil 9
BB Tamil 9

இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் நடைபெற்று வருகிறது.

இதில் பிரஜின் பிரின்சிபல் மற்றும் மாரல் சயின்ஸ் டீச்சர், கனி தமிழ் ஆசிரியை, அமித் டீச்சர், FJ, பார்வதி இருவரும் வார்டன் ஆக இருக்க மற்ற ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஸ்டூடன்ட்ஸ் ஆக நடித்து வருகிறார்கள்.

வியானா - அமித் சண்டை, சபரி - அரோரா வாக்குவாதம் என இந்த டாஸ்க்கிலும் கலவரம் வெடிக்கிறது.

இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில் ஹவுஸ்மேட்ஸ் ஒருவர் வார்டனாக இருக்கும் பார்வதிக்கு ஒரு லெட்டரை அனுப்பியிருந்தார்.

அதில் பார்வதியை பர்சனலாக அட்டாக் செய்திருப்பதால் அவர் கோபப்பட்டார்.

BB Tamil 9
BB Tamil 9

"இது ஒரு கேவலமான ஆட்டிட்யூட். ஒருத்தவுங்க கேரக்டரை எப்படி ஜட்ஜ் பண்ண முடியும்.

இந்த லெட்டர் மூலமா என்னைய பர்சனல் அட்டாக் பண்ணிருக்காங்க" என பார்வதி சொல்ல அமித் இதை ஏன் சொல்லிட்டே இருக்கீங்க? என கத்தினார்.

நான் உங்களை சொல்ல-ல சார். என்னோட பாயின்ட்டை புரிஞ்சுக்க மாட்டீங்களா? என பார்வதி கோபப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து வெளியாகியிருக்கும் இரண்டாவது புரொமோவில் "புரியவே இல்ல. எதுக்கு எனக்கு இந்த மாதிரி டாஸ்க்கெல்லாம் கொடுக்கணும்.

BB Tamil 9
BB Tamil 9

நானும் ரொம்ப சென்ஸிடிவ் தான். பேசாம இந்தவாரம் வெளியே போய்ரலாம்'னு தோணுது" என பார்வதி வினோத்திடம் சொல்லி அழுகிறார்.

AVM Saravanan: ``ஷூட்டிங் ஸ்பாட்டுல ஆர்ட்டிஸ்ட்டுகளை பாராட்ட மாட்டார் ஏன்னா..." - நடிகை ராணி

சினிமா மட்டுமில்லாமல் சீரியல்களையும் தயாரித்திருக்கிறது ஏவிஎம் நிறுவ்னம். 'சொர்க்கம்', 'ஆசை' உள்ளிட்ட ஏவிஎம் தயாரித்த பல தொடர்களில் நடித்த நடிகை ராணியிடம் பேசினோம்.''டிவி நடிகர் நடிகைகளுக்கு வேலை தரணு... மேலும் பார்க்க

BB Tamil 9: Day 59: `இதை நான் எந்த சீசன்லயும் சொன்னதில்ல’ உக்கிரமான பிக் பாஸ்; எல்லை மீறிய கம்ருதீன்

சினிமா கேரக்டர்களைத் தந்து ‘இதையாவது ஒழுங்கா பண்ணுங்க’ என்றால் அதிலும் ஒரே சண்டை போட்டு நாறடிக்கிறார்கள்.அரோரா கூட இருக்கும் வரைக்கும் கொஞ்சம் திருந்தி வாழ்ந்த கம்ருதீன், பாருவுடன் முழுதாக இணைந்த பிறக... மேலும் பார்க்க

BB Tamil 9: ``நீ யார் என்னைப் பத்தி பேசுறதுக்கு'' - FJ பார்வதி மோதல்; கலவரமான பிக் பாஸ் வீடு

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 59 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. மேலும் ஹவுஸ்மேட்ஸ... மேலும் பார்க்க

BB Tamil 9: `என் கிட்ட பேசாத' - பார்வதியின் காலில் விழுந்து அழுத ரம்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 58 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. மேலும் ஹவுஸ்மேட்ஸ... மேலும் பார்க்க

Vikatan Digital Award: ``அப்பா கமல் ரசிகர்; அவரோட திருமணத்திற்கு கூட'' - தமிழ் டெக் தமிழ்ச்செல்வன்

சமூக ஊடக நட்சத்திரங்களை அங்கீகரிக்கும் வகையில் 'விகடன் டிஜிட்டல் விருதுகள் - 2025'கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இதில் சிறந்த தமிழ் டெக் சேனலுக்கான விருதை தமிழ்ச்செல்வன் வென்றிருந்தார். தமிழ்ச்செல்வன்... மேலும் பார்க்க