செய்திகள் :

BB Tamil 9: "கொஞ்சம் கூட தைரியம் இல்லை" - அட்டாக் மோடில் திவாகர்; களேபரமாகும் பிக்பாஸ் வீடு

post image

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய (நவ 3) நாளுக்கான மூன்றாவது புரொமோ வெளியாகியிருக்கிறது.

அந்தப் புரொமோவில் திவாகர், "'இஷ்டம்னா இருங்க இல்லைனா எந்திருச்சு போங்க'னு சொல்றதுக்கு திவ்யா பிக்பாஸ் கிடையாது. அவருக்கு அந்த உரிமையும் கிடையாது. திவ்யாவுடைய ஓட்டை வச்சு யாரும் இங்க வெளியேற்றப்பட போறதில்ல.

நாமினேஷன் வந்ததும் மத்தவங்கள மாதிரியே நீங்களும் என்னை மட்டுமே டார்கெட் பண்ணி நாமினேட் செய்றீங்க. யோசிச்சு தைரியமா முடிவெடுங்க. நீங்களாக யோசிச்சு நாமினேட் செய்ய உங்களுக்குக் கொஞ்சம் கூட தைரியம் இல்லை

தைரியமாக நாமினேட் செய்வீங்கனு நான் எதிர்பார்த்தேன். ஆனால் நீங்களும் பத்தோடு பதினொன்னாக இரண்டு பேர சொல்லிட்டு போய்ட்டீங்க" என்று திவ்யாவைச் சரமாரியாகக் கேள்வி எழுப்பி பேசியிருக்கிறார் திவாகர்.

இன்றை எபிசோடில் எப்படி ஆட்டம் சூடுபிடிக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

BB Tamil 9: "Best Performer யார்?" - பிக் பாஸ் கேட்ட கேள்வி; ஹவுஸ்மேட்ஸ் சொன்ன பதில் என்ன?

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 4 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் 5 பேர் வெளியேற புதிதாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு பேர் வைல்டு க... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 32: `அழுகை, அழுகை, அழுகையோ அழுகை'; சாண்ட்ராவின் அலப்பறை; விருந்தினர்களின் கோபம்

சீக்ரெட் டாஸ்க் பற்றி பிக் பாஸ் சொல்லும்போது, இதை சாண்ட்ரா செய்து முடிக்க மாட்டாரோ என்று தோன்றியது. அத்தனை அவநம்பிக்கையாகத் தெரிந்தார்.ஆனால் களத்தில் இறங்கி ஒற்றை ஆளாக மற்றவர்களைக் கதற விட்டு இந்த டாஸ... மேலும் பார்க்க

BB Tamil 9: "பர்சனல் விஷயத்தையும் நீங்க பேசாதீங்க"- மோதிக்கொள்ளும் FJ, அமித் பார்கவ்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 4 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் 5 பேர் வெளியேற புதிதாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு பேர் வை... மேலும் பார்க்க

BB Tamil 9: "எல்லாரும் சேர்ந்து என்னை அழ வச்சுட்டீங்க!"- கலங்கிய விக்ரம்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 4 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் 5 பேர் வெளியேற புதிதாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு பேர் வை... மேலும் பார்க்க

"நான் என் கணவரை இறுதிவரை நின்று காப்பாற்றுவேன்" - ஸ்ருதி ரங்கராஜ் அறிக்கை

நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிஸில்டா விவகாரத்தை சமீபத்தில் மகளிர் ஆணையம் (Women's Commission) விசாரணை செய்திருந்தது. இதுகுறித்து "ஜாய் கிரிஸில்டாவைக் காதலித்துத் திருமணம் செய்ததாகவும், க... மேலும் பார்க்க