அன்புமணி பின்னால் விவரமறியாமல் சென்றவர்கள் திரும்புவார்கள்! - ஜி.கே.மணி அதிரடி
BB Tamil 9: "எதுக்கு என் மனைவிய இங்க இழுக்குற திவ்யா"- ஆக்ரோசமான விக்ரம்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 83 நாள்களைக் கடந்துவிட்டது.
நேற்று( டிச.27) நடந்த எவிக்ஷனில் அமித் வெளியேறிருக்கிறார்.
இந்நிலையில் இன்று வெளியான புரொமோவில் விக்ரமிற்கும், திவ்யாவிற்கும் சண்டை நடக்கிறது.

" விக்ரமுக்கு ஒரு விஷயம் நடந்தா அது ஹர்ட் ... ஆனால் எனக்கு நடந்தா அது எமோஷனல் இல்ல" என திவ்யா சொல்ல " உங்க கால்ல கூட விழுகிறேன் திவ்யா" என விக்ரம் கூறுகிறார்.
அதற்கு திவ்யா " இந்த டிராமாலாம் வேணாம் விக்ரம். நீங்க உங்க மனைவி பேசினதை இங்க பேசலாம். ஆனா நாங்க..." என திவ்யா பேசி முடிப்பதற்குள் "எதுக்கு ஏன் மனைவிய இங்க இழுக்குறீங்க" என விக்ரம் ஆக்ரோசமாகிறார்.




















