சீனாவில் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை முட்டையிடும் பாறை; அறிவியல் சொல்லும் ரகசியம் இத...
BB Tamil 9: "கொஞ்சம் கூட தைரியம் இல்லை" - அட்டாக் மோடில் திவாகர்; களேபரமாகும் பிக்பாஸ் வீடு
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய (நவ 3) நாளுக்கான மூன்றாவது புரொமோ வெளியாகியிருக்கிறது.
அந்தப் புரொமோவில் திவாகர், "'இஷ்டம்னா இருங்க இல்லைனா எந்திருச்சு போங்க'னு சொல்றதுக்கு திவ்யா பிக்பாஸ் கிடையாது. அவருக்கு அந்த உரிமையும் கிடையாது. திவ்யாவுடைய ஓட்டை வச்சு யாரும் இங்க வெளியேற்றப்பட போறதில்ல.
நாமினேஷன் வந்ததும் மத்தவங்கள மாதிரியே நீங்களும் என்னை மட்டுமே டார்கெட் பண்ணி நாமினேட் செய்றீங்க. யோசிச்சு தைரியமா முடிவெடுங்க. நீங்களாக யோசிச்சு நாமினேட் செய்ய உங்களுக்குக் கொஞ்சம் கூட தைரியம் இல்லை
தைரியமாக நாமினேட் செய்வீங்கனு நான் எதிர்பார்த்தேன். ஆனால் நீங்களும் பத்தோடு பதினொன்னாக இரண்டு பேர சொல்லிட்டு போய்ட்டீங்க" என்று திவ்யாவைச் சரமாரியாகக் கேள்வி எழுப்பி பேசியிருக்கிறார் திவாகர்.
இன்றை எபிசோடில் எப்படி ஆட்டம் சூடுபிடிக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
















